ஆண் நண்பருடன் தனிமையில் இருப்பதை என் அப்பா பார்த்து விட்டார்.. அதன் பிறகு..! – ஸ்ரீரெட்டி பகீர் தகவல்..!

நடிகை ஸ்ரீரெட்டி குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய தனிப்பட்ட ரகசியங்களை வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.

தெலுங்கு சினிமா மற்றும் சின்னத்திரையில் நன்கு அறியப்பட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு கட்டத்தில் தன்னை பட வாய்ப்புக்காக பயன்படுத்திக் கொண்டு பட வாய்ப்பு தராமல் நிராகரித்து விட்டார்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டு இருக்கிறார்.

தெலுங்கில் நான்கு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழிலும் சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என்னை பயன்படுத்திக் கொண்டு பட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர் என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் தன்னுடைய ரகசியமான சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

ரசிகர்களுடன் நான் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்குள் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. எனக்கென்று ஒரு தனிப்பட்ட ரகசியம் எதுவும் கிடையாது.

அதனை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமும் என்னிடம் கிடையாது. எனக்கு என்னுடைய ரகசியங்களை நான் சொல்கிறேன். நான் அந்த படங்களை மிகவும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு ஆள். குறிப்பாக நடிகை சன்னி லியோனின் அந்த படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அந்த வீடியோவில் சன்னிலியோனின் முக பாவனைகளை பார்த்தாலே எனக்கு ஒரு மாதிரி ஆகிவிடும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு ஆண் துணை தேவைப்படுகிறது.

அதனை, மறுப்பதும் மறைப்பதும் என்னுடைய அறியாமை ஆகும். என்னுடைய வயது தான் அந்த தேடலுக்கு காரணமாக இருக்கிறது.

குறிப்பாக லிப்-லாக் காட்சிகளில் நடிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். திரைப்படங்களில் லிப் லாக் காட்சி இருந்தால் நான் நடிக்க மாட்டேன் உண்மையாகவே அந்த நடிகருடன் லிப் லாக் செய்வேன்.

ஆனால் அந்த லிப்லாக் முத்தம் எப்படி இருக்கும் என்பது எதிரில் இருக்கும் நடிகரை பொருத்து மாறுபடும் என கூறியிருக்கிறார்.

நான் என்னுடைய 15 வயதில் என்னுடைய வெர்ஜிநிட்டியை இழந்தேன். என்னுடைய ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கும் பொழுதே என்னுடைய அப்பா பார்த்து விட்டார். எனக்கு என்ன செயவ்தேன்றே தெரியவில்லை. உடம்பெல்லாம் வியர்த்து விட்டாது.

அப்போது சத்தம் போட்டு என்னுடைய ஆண் நண்பரை துரத்தி விட்டு என்னை அடி வெளுத்து விட்டார். நான் நடிகர் அஜித்தை டேட்டிங் செய்ய விரும்புகிறேன். அவர் உண்மையில் சூப்பரான ஆள் என்று தெரிவித்திருக்கிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

நடிகைகள் வெளிப்படையாக பேசுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும் கூட இந்த அளவுக்கா வெளிப்படையாகவா பேசுவது என்று வியந்து கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …