அவன் இறந்த பிறகு.. அவனை நினைத்து அழாத நாள் இல்லை.. – ஸ்ரீதேவி அஷோக் கண்ணீர்..!

நடிகை ஸ்ரீதேவி அசோக் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய காதல் எப்படி மலர்ந்தது திருமணம் வரை எப்படி சென்றது உள்ளிட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

பெங்களூருவில் தங்கி இருக்கும் பொழுது நடிகை ஸ்ரீதேவியின் வளர்ப்பு நாய்க்கு ஏதோ உடல்நலம் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து பெங்களூருவில் யாரையும் தெரியாது என்பதால் முகநூல் பக்கத்தில் தன்னுடைய நாயின் புகைப்படத்தை பதிவிட்டு இதற்கு சிகிச்சை வேண்டும் பெங்களூருவில் யாராவது எனக்கு இருந்தால் எனக்கு மெசேஜ் செய்யுங்கள் என்று கேட்டிருந்தேன்.

அப்போது என்னை தொடர்பு கொண்டு வருவதால் தற்போது என்னுடைய கணவர் அசோக். அவர்தான் என்னை தொடர்பு கொண்டு என்னுடைய வளர்ப்பு நாய்க்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தவர்.

அதிலிருந்து நாங்கள் நட்பாக பழகி வந்தோம். ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறியது அதன் பிறகு வீட்டில் இது குறித்து தெரிவித்து இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறினார்.

ஒருமுறை நாங்கள் காரில் வந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாயின் மீது இடித்து விட்டோம். அந்த நாயின் கால் உடைந்து விட்டது. அதன் பிறகு அந்த நாயை நாங்களே மீட்டு அதற்கான சிகிச்சை கொடுத்து நாங்களே வளர்த்து வந்தோம்.

அந்த நாய்க்கு எங்களை மிகவும் பிடித்து போய்விட்டது. நன்றாக ஆரோக்கியமாக தான் வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் திடீரென கிட்னி செயலிழந்ததன் காரணமாக உயிரிழந்து விட்டது.

தற்போது கூட அதனை நினைத்தால் அழுது விடுவேன் என கண்ணீர் மல்க பேசி இருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …