யப்பா… – நீச்சல் குளத்தில் இறங்கி குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்..! – வைரல் வீடியோ..!

பிரபல சின்னத்திரை நடிகையான ஸ்ரீதேவி அசோக், சன் டிவி விஜய் டிவி என்ன கொடுமை பாகம் சீரியல்களில் நடித்து வருகிறார். கல்யாணபரிசு, ராஜா ராணி, வாணி ராணி, தங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஸ்ரீதேவி அசோக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இயங்கக்கூடிய ஒரு ஆசாமி.

இவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உள்வாங்கி தத்ரூபமாக நடிக்கும் நடிகை ஸ்ரீதேவி அசோக் சமீபத்தில் ஒரு குழந்தைக்கும் தாயானார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் சினிமா நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஸ்ரீதேவி அசோக் அதனை தொடர்ந்து சின்னத்திரையிலும் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் சின்னத்திரையில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கல்யாணப்பரிசு என்ற சீரியலில் ஸ்ரீதேவி அசோக்கின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது ரசிக்கப்பட்டது. அதன்பிறகு புகைப்பட கலைஞரான அசோக் சிங்டலா என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரீதேவி அசோக் கடந்த வருடம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்திருந்தார் சமீபத்தில் தன்னுடைய குழந்தையின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார் ஸ்ரீதேவி அசோக் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகருடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்கள் மற்றும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு ஆட்டம் போடும் ஸ்ரீதேவி அசோக் தற்போது தன்னுடைய கணவருடன் தண்ணீரே இல்லாத நீச்சல் குளத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …