90ஸ் காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி 2000 காலகட்டத்தில் பிரபல ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.
தன்னுடைய அப்பா விஜயகுமார் என்ற மிகப் பெரிய ஜாம்பவான் சினிமா துறையில் இருந்ததாலோ என்னவோ அவருக்கு வாய்ப்புகள் மிக சுலபமாக கிடைத்துவிட்டது.
இதையும் படியுங்கள்: சன்னி லியோனுக்கு நடந்த கொடுமை.. அதுவும் கடைசி நேரத்தில்.. அவரே கூறிய பகீர் தகவல்..!
திறமையும் கொஞ்சம் இருந்தது. ஆனால் வாய்ப்புதான் அவரை முன்னேறி வரவைத்தது என்றே சொல்லலாம்.
மிக குறுகிய காலத்திலே பல்வேறு வெற்றி படங்களில் நடித்து தமிழ் மக்கள் மனதில் வெகு சீக்கிரமாக நல்ல ஒரு இடத்தை பிடித்தார்.
குழந்தை நட்சத்திரம் to ஹீரோயின்:
குறிப்பாக இவர் ரிக்சா மாமா திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலமாக நடிகையானார்.
தமிழில் தொடர்ந்து இவர் தித்திக்குதே பிரியமான தோழி தேவதை கண்டேன் தேவதை கண்டேன்உள்ளிட்ட பல வெற்றி படங்களில்நடித்தார்.
இதனிடையே தமிழ் மற்றும் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.
இதையும் படியுங்கள்: “இரவு வரும் போது இறந்த பிணமாக கிடந்தார்.. நான் செய்த தவறு தான் காரணம்..” சங்கீதா உடைத்த உண்மை..!
சினிமாவில் பீக்கில் இருந்த போதே நடிகை ஸ்ரீதேவி ராகுல் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குடும்பம் , குழந்தை என திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். வருக்கு ரூபிகா என்ற ஒரு மகள் இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அம்மா மஞ்சுளாவை குறித்து மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி,
அவ பண்றது எல்லாமே.. இப்படி தான் இருக்குது:
என்னுடைய மகள் ரூபிகா பார்ப்பதற்கும், பேசுவதற்கும், அவள் நடந்து கொள்ள விதம் எல்லாமே என் அம்மாவை போல தான் இருக்கும்.
என் அம்மா உயிரோடு இருக்கும்போது அடிக்கடி எனக்கு என்னிடம் சொல்வார் நானே நான் திரும்ப வருவேன் திரும்ப வருவேன் என சொல்லிக் கொண்டே இருப்பார்.
அதுதான் இப்போது எங்களுக்கு நடந்திருக்கிறது என் மகள் ரூபத்தில் என் அம்மாவே வந்துவிட்டார்.
இதையும் படியுங்கள்: என் ஜட்டியை கூட விடல.. நடிகர் குறித்து பிரபல நடிகை மேக்னா நாயுடு புகார்..!
நான் என் அம்மாவை மிஸ் பண்ணாத நாளே கிடையாது. ஒவ்வொரு நாளும் என்னோட அம்மாவை மிஸ் பண்ணிக்கிட்டே தான் இருக்கேன்.
அம்மாவின் இடத்த வேற யாராலும் நிரப்பவே முடியாது. என்னோட குழந்தைக்கு பிறகு என்னோட அம்மா இல்லாத வெறுமை இல்லை.
அக்கா ப்ரீத்தா தான் இரண்டாவது அம்மா:
ஆனால் என்னோட ஒரு நல்ல குடும்பம் இருக்கு. என் சகோதரி பிரீத்தா எனக்கு கிடைத்த அம்மா எங்க வீட்ல அம்மா இறந்தபோது ப்ரீத்தா எங்களுக்கு அம்மாவாக மாறி எங்க வீட்டையேவழிநடத்தி பார்த்துக்கிட்டாங்க.
அதே மாதிரி தான் என் அப்பா தான் என்னோட உலகம். அவர் அம்மா இறந்த பிறகு ஒரு அம்மாவாக மாறி என்னை தாங்கி விட்டார்.
அம்மா இல்லை என்ற எண்ணம் எனக்கு வந்து விடக்கூடாது என்று எல்லாருமே என்னை பார்த்து பார்த்து அவ்வளவு அக்கறையோடு பார்த்துக் கவனித்தார்கள். .
இதனால என் அப்பா என் மகள் ரூபிகா இருவருமே என் இரு கண்கள் என ஸ்ரீதேவி மிகவும் உருக்கமாக பேசினார்.
ஸ்ரீ தேவி அம்மா குறித்து இவ்வளவு எமோஷ்னலாக பேசியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டது.