பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் உச்ச கட்ட கவர்ச்சி..! – பதற வைத்த ஜான்வி கபூர்..!

தற்போது இந்திய திரை உலகில் நம்பர் ஒன் நடிகைகள் பட்டியலில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜான்வி கபூர் அவர்கள் இவர் தமிழ்நாட்டை புரியுமா கொண்ட ஸ்ரீதேவி அவர்களின் மகளாகவும் ஸ்ரீதேவி அவர்களுக்கும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களுக்கும் மகளாக பிறந்தவர் நடிகை ஜான்வி கபூர் அவர்கள்.

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்ட கொண்டு தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த ஸ்ரீதேவி அவர்கள் அதன் பிறகு ஹிந்தி திரை உலகத்திற்கு சென்று அங்குள்ள முக்கியமான நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார் நடித்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் ஹிந்தி துறைகளில் யாராலும் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார் நடிகை ஸ்ரீதேவி அவர்கள் நடிகை ஸ்ரீதேவி அவர்களுக்கும் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களுக்கும் குழந்தையாக பிறந்தவர் தான் ஜான்வி கபூர் அவர்கள் இவர் 1997 மார்ச் மாதம் ஆறாம் தேதி பிறந்தார்.

ஜான்வி கபூர் அவர்கள் மும்பையில் உள்ள எக்கோலி ஓல்ட் ஸ்கூலில் தனது பள்ளி படிப்பை முடித்தார் அதன் பிறகு பலிபோன் யாவில் உள்ள லிஸ்டர்ப் தியேட்டர் அண்ட் பிலிம் இன்ஸ்டியூட் என்ற கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் அதன் பின்பு மாடலிங் தெருவில் உள்ள ஆர்வத்தால் சில விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

2018 ஆம் ஆண்டு வெளியான தடாக் என்ற திரைப்படத்தில் பார்த்த வீசிங் ரத்தோர் என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஜான்விகபூர் அவர்கள் அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு வெளியான கோஸ்ட் ஸ்டோரீஸ் என்ற திரைப்படத்தில் சமீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த இரு திரைப்படங்களும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது அதன் மூலம் இவருக்கு ஹிந்தி திரை உலகில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து புதிய தொடங்கின.

2021 ஆம் ஆண்டு ரோஹி என்ற ஹிந்தி திரைப்படத்தில் அரோகரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடை இவருக்கு 2022 ஆம் ஆண்டு வெளியான குட் லக் ஜெர்ரி என்ற திரைப்படத்தில் ஜெர்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இந்த திரைப்படம் ஹிந்தியில் ஓரளவு ஓடிய நிலையில் அடுத்து 2022 ஆம் ஆண்டு வெளியான மில்லி என்ற திரைப்படத்தில் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

---- Advertisement ----

2023 ஆம் ஆண்டு இவருக்கு தொடர்ச்சியாக மூன்று படங்கள் வெளியாக உள்ளது அவை வவ்வால் என்ற திரைப்படம் மற்றும் என் டி ஆர் 30 என்ற திரைப்படம் ஆகும் இதில் என் டி ஆர் 30 என்ற திரைப்படம் பேரிடப்படாத திரைப்படம் ஆகும் இது ஒரு தெலுங்கு திரைப்படமாகும் இதில் ஜூனியர் என்டிஆர் அவர்கள் கதாநாயகனாக நடிக்கிறார் அதில் ஜான்விகபூர் அவர்கள் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும் அவார்டு ஃபங்ஷன் செல்வது மற்றும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பது என இவர் பொது நிகழ்ச்சிகளில் தன்னை ஆக்கி வாக காட்டிக் கொண்டு வருகிறார் புது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் புகைப்படங்களையும் கவர்ச்சியான போட்டோ சீட்டுகளையும் தனது instagram பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வரும் இவ்வாறு இவருக்கு என்ன இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் அதுபோல தற்போது இவர் பகிர்ந்து உள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----