Connect with us

முதன் முறையாக Bikini உடையில் நடிகை Sridivya..! – வாயை பிளந்த ரசிகர்கள்..

Sri Divya

Actress | நடிகைகள்

முதன் முறையாக Bikini உடையில் நடிகை Sridivya..! – வாயை பிளந்த ரசிகர்கள்..

நடிகை ஸ்ரீதிவ்யா,( Sridivya )தமிழ் சினிமாவில் நல்ல நடிகையாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். சிறந்த கேரக்டர் உள்ள. படங்களில் நடித்து, சிறந்த நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

தமிழ் சினிமாவில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தி்ல், 2013ம் ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யா தமிழில் அறிமுகமானார். சத்யராஜ் மகளாக, சிவகார்த்திகேயனை காதலிக்கும் கேரக்டரில் நடித்திருந்தார். காமெடி கலந்த காதல் படமான இதில் சிவகார்த்திகேயன் – சூரி காமெடி கூட்டணி, செம ஹிட் ஆனது. விருமாணணடி கேரக்டரில் சத்யராஜ், வழக்கம்போல அசத்தி இருந்தார்.

ஸ்ரீதிவ்யா

Sridivya

அடுத்து விஷால் உடன் ஜீவா, வி்கரம் பிரபுவுடன் வெள்ளக்கார துரை, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் காக்கிச்சட்டை, விஷாலுடன் மருது, அதர்வாவுடன் ஈட்டி, ராணாவுடன் பெங்களூர் நாட்கள் என பல முக்கிய படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பென்சில், ரெமோ, மாவீரன் கிட்டு,. காஸ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ தொற, ரெய்டு போன்ற படங்களிலும், ஸ்ரீ திவ்யா நடிப்பு பாராட்டும் விதமாகவே இருந்தது.

ஸ்ரீதிவ்யா

Sridivya

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிஸியாக இருக்கும் நடிகைகள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு, மார்க்கெட் இழந்துவிடுவர். பட வாய்ப்புகளே இருக்காது. 2013ல், சினிமாவுக்குள் வந்த ஸ்ரீ திவ்யா, சில ஆண்டுகளாக படவாய்ப்பின்றி இருக்கிறார்.

ஹைதராபாத் பகுதியில் உள்ள தனது சொந்த கிராமத்தில் அவர் செட்டில் ஆகி விட்டார் என்றும், அங்கு இருந்துகொண்டு இன்ஸ்டாகிராம் வாயிலாக தனது புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை சந்தித்து வருவதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

ஸ்ரீதிவ்யா

Sridivya

இப்போது, அதைவிட அதிர்ச்சியான ஆனால், ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமான ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. சினிமாவில் பட வாய்ப்பை இழந்த நடிகையர், டிவி சீரியல் பக்கம் ஒதுங்கிய ஒரு காலம். அதற்கு மாற்றாக, இப்போது வெப் சீரிஸ் பக்கம் ஒதுங்குவது இந்த காலம்.

ஆண்ட்ராய்டு போன் பயன்பாடு அதிகரிப்பின் விளைவாக போகிற போக்கில், பயண நேரங்கில், காத்திருக்கும் வேளைகளில், தங்களது நேரத்தை போக்க வசதியாக, இப்போது பிரபல நடிகர், நடிகையர் நடிக்கும் வெப் சீரிஸ் பிரபலமாகி விட்டது. கொரோனா தொற்று காலத்தில் தோன்றிய ஐடியா, இப்போதும் செமையாக ஒர்க் அவுட் ஆகி வருகிறது.

ஸ்ரீதிவ்யா

Sridivya

அந்த வகையில் நடிகை ஸ்ரீதிவ்யா விரைவில் ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அந்த சீரிஸில் அவருடன் யார் நடிக்கின்றனர், சீரிஸ் பெயர் என்ன என்ற விவரங்கள் எல்லாம் இன்னும் வௌியாக வில்லை. ஆனால், இதில் முக்கிய தகவலாக ஸ்ரீதிவ்யா பிகினி உடையில் நடிக்க சம்மதித்து விட்டதாகவும், அதாவது டூ பீஸ், நீச்சல் உடையில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டு சம்மதித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீதிவ்யா

Sridivya

இது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் அதிக கவர்ச்சி காட்டாத அம்மணி ஸ்ரீ திவ்யா, வெப் சீரிஸில் பிகினி உடையில் நடிக்க சம்மதித்தது, இந்த வாய்ப்பையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே, என்ற நிர்பந்தமாக கூட இருக்கலாம். ஆனால், இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top