பிரபல தெலுங்கு தொகுப்பாளினி மற்றும் நடிகை என பன்முகத்திறமை கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீமுகி சமீப காலமாக சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் இவர் சமீபகாலமாக சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கிளாமராக உடைகளை அணிந்துகொண்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடையில் தன்னுடைய பால் போல மின்னும் முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தை உலுக்கி வருகிறது.
ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக குடும்பமாக தோன்றி வந்த ஸ்ரீமுகி சமீபகாலமாக கவர்ச்சி காட்டேரியாக மாறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தன்னுடைய முன்னழகு திமிரும் அளவுக்கு இறுக்கமான மேலாடை அணிந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய கைகளால் முன்னழகை அழுத்தி படு சூடான போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கிடக்கின்றனர். தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடிக்க முயற்சி செய்து வரும் ஸ்ரீமுகி பட வாய்ப்புக்காக எந்த அளவு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று இந்த புகைப்படங்கள் மூலம் அறிக்கை விட்டு வருகிறார்.
பட வாய்ப்புகளை தேடி வந்த போதிலும் படங்களில் நடித்தால் போதும் என்று பட வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பது தான் தன்னுடைய சினிமா எதிர்காலத்திற்கு வலுசேர்க்கும் எனவும், படத்தில் நடித்தால் போதும் என நடித்துவிட்டு தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்தால் நிச்சயமாக என்னுடைய சினிமா எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை அறிந்து வைத்திருக்கிறார் நடிகை ஸ்ரீமுகி.
சினிமா வட்டாரத்தில் இருக்கக்கூடிய தனது தொடர்பு நல்ல பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அம்மணி. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை ஒரு உலுக்கு உலுக்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.