டூ பீஸ் நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்தபடி.. கே.ஜி.எஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி..!

கே.ஜி.எஃப் என்ற ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. பல அழகிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு நான் என்ன செய்கிறேன் என்பது குறித்த சில விஷயங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவிட்டிருந்தார்.

தினமும் உடற்பயிற்சி செய்வது எனக்கு பிடிக்கும். ஆரோக்கியமான உணவு, பழங்கள், காய்கறிகள், பச்சை பயறு போன்றவை தான் நான் தினமும் சாப்பிடும் உணவுகள். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை தான் நான் சாப்பிடுவேன். இதுவே, என்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்று கூறி இருக்கிறார் அம்மணி. குறிப்பாக கே.ஜி.எஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற வா வா என் அன்பே என்ற திரைப்பட பாடல் ரசிகர்களின் விருப்பமான பாடலாக இருக்கின்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மிஸ் சூபிரனேஷனல் போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றார். தொடர்ந்து கே.ஜி.எஃப் போன் மற்றும் கே ஜி எஃப் 2 என இரண்டு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த கே ஜி எஃப் 2 படத்தில் இவர் இறந்து விடுவது போன்ற காட்சி இருப்பதால் கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தில் இவர் ஹீரோயினாக நடிக்க மாட்டார் என்று தெரிய வருகிறது.

ஆனால் படத்தின் திரைக்கதை எப்படி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சமீபத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

குறிப்பாக நடிகர் விக்ரம் எனக்கு நான்கு கெட்டப் இருந்தால் போதும் படமும் படத்தின் கதையோ, திரைக்கதையோ எனக்கு ஒரு பொருட்டே கிடையாது என்று யோசிக்கிறார் போல என்று ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.

நல்ல நடிகராக இருந்தும் கதையை தேர்வு ரசிகர்களை கவரும் விதமான திரைக்கதை அமைப்பது உள்ளிட்ட விஷயங்களில் நடிகர் விக்ரம் கோட்டை விட்டு விடுகிறார் என்று கூறி வருகிறார்கள்.

இது ஒரு பக்கமிருக்க டு பீஸ் நீச்சல் உடையில் தான் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் வாழைத்தண்டு போன்ற தொடையழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …