அந்த கம்பியா நான் இருக்க கூடாதா.. குட்டையான கவுன்.. பின்னழகை தூக்கி காட்டி.. அலற விடும் K.G.F ஸ்ரீநிதி ஷெட்டி..!

கேஜிஎஃப் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தற்பொழுது குட்டையான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய இரும்பு தூண் ஒன்றை கட்டிபிடித்து நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் கே ஜி எஃப். இந்த படத்தின் இரண்டு அத்தியாயங்களும் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

சமீபத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரீநிதி ஷெட்டி, திரைப்படங்கள் அந்தந்த மாநில மொழிகளில் எடுக்கப்படுகின்றது. சில திரைப்படங்கள் தான் எந்த மொழியில் எடுக்கப்பட்டாலும் இந்தியா முழுவதும் ரீச் ஆகின்றது.

ஆனால் எல்லா படங்களுமே இதேபோல் ரீச் ஆகுமா..? என்றால் சந்தேகம் தான். சில படங்கள் மாநிலங்களிலேயே ரீச்சாவது கடினமாக இருக்கும் பொழுது.. இந்திய அளவில் ஒரு படம் ரீச்சாக வேண்டும் என்றால் அந்த படம் எந்த அளவுக்கு தரமானதாக ரசிகர்களை கவரக் கூடியதாக இருக்க வேண்டும்.

கேஜிஎப் திரைப்படத்தில் நான் நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். அதேபோல எல்லா படங்களும் அமையவேண்டும் என்று நான் நினைப்பது மிகவும் வேடிக்கையான ஒன்று. எனவே என்னுடைய எல்லா படங்களுமே இந்திய அளவில் பேச கூட வேண்டும் என்ற ஆசை எனக்கு கிடையாது.

ரசிகர்களை கவரும் விதமான படங்களை கொடுக்க வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய ஆசை என்று கூறியிருந்தார். விக்ரம் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது.

ஆனால், அது எனக்கு கிடைத்துள்ளது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இந்த திரைப்படமும் என்னை மிகவும் கவர்ந்தது என கூறுகிறார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது குட்டையான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய இரும்பு கம்பி ஒன்றை கட்டி பிடித்தபடி நிற்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …