டூ பீஸ் நீச்சல் உடையில்… KGF ஹீரோயின் ஸ்ரீநிதி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து, கேஜிஎஃப் சாப்டர் 2 படம் திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யாஷ்-இன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வந்து பிரமாண்ட வெற்றி பெற்றது.

மேலும், இந்திய சினிமாவின் 1000 கோடி க்ளப்பிலும் இந்த வாரத்தில் இணைந்து விடும் என கூறுகிறார்கள். இதில், ஹீரோயினாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தின் பார்ட் ஒன்றிலும் நடித்திருந்தார் என்ற போதிலும், அந்தப் படத்தில் அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்ற கருத்து நிலவியது.

அந்த குறையை போக்கும் வகையிலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தில் அவரது நடிப்பு இருந்தது.கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் திவா சூப்ராநேஷனல் போட்டியில் மகுடம் சூடிக் கொண்டவர் ஸ்ரீநிதி ஷெட்டி.

திரை பிரபலங்கள் பலரும் தங்கள் முக அழகிற்காக ஆர்டிஃபிஷியல் மேக்கப் பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இயற்கையான ரோஸ் மற்றும் கற்றாழை சார்ந்த அழகுப் பொருட்களை வைத்து தனது சருமத்தின் ஈரப்பசையை தக்க வைத்து வருபவர் ஸ்ரீநிதி ஷெட்டி.

இது தவிர, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க மாய்ஸ்சரைசிங் டோனர் ஒன்றை பயன்படுத்துகிறாராம்.

இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …