“பச்ச மிளகா கடிச்ச மாதிரி.. சுர்ர்ர்ருன்னு இருக்கு…” – டூ பீஸ் உடையில் திணறடிக்கு K.G.F ஸ்ரீநிதி ஷெட்டி..!

பிரபல இளம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி டு பீஸ் நீச்சல் உடையில் வெளியே இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கின்றது. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

நீண்ட காலம் எதிர்பார்ப்பில் இருந்த கோப்ரா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் உடன் வந்திருந்த ஸ்ரீநிதி செட்டியை பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

முன்னதாக நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் ஹீரோயினாக நடித்திருந்தார் ஸ்ரீநிதி செட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் வெற்றியின் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் கேஜிஎப் அத்தியாயம்-1 மற்றும் அத்தியாயம் 2 என இரண்டு படங்களிலும் நடித்து இந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் திரையுலகில் போதுமான வரவேற்பு இல்லாமல் இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

அவருக்கு படவாய்ப்புகள் மற்ற மொழிகளிலிருந்து கிடைத்ததாக தெரியவில்லை. அது என்னவோ கன்னட சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கின்றது.

முன்னதாக பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கும் இவர் கே ஜி எஃப் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் ஒரு அழகி போட்டியில் கலந்து கொண்ட பொழுது நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.