“தக்கினியூண்டு டூ பீஸ் உடையில்.. பின்னழகை காட்டி..” – இளசுகளை கவுத்து போட்ட KGF நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி..!

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ( Srinidhi Shetty ) கே ஜி எஃப் எனும் திரைப்படத்தின் மூலம் அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் ஆரம்ப காலங்களில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து பல சிக்கல்களில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்த ஒரு இளம் நடிகைகளில் ஒருவராவார்.

Srinidhi Shetty

நடிகை ஸ்ரீநிதி செட்டி இவர் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள மங்களூரில் பிறந்தார். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்தார்.

ஸ்ரீநிதி சிட்டி மேலும் மாடலிங் துறையில் நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார் மிஸ் திவா சஸ்பெனல் 2016 மிஸ் கர்நாடகா 2015 போன்ற நிறைய மாடலிங் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Srinidhi Shetty

2018 ஆம் ஆண்டு கேஜிஎப் சாப்டர் ஒன் திரைப்படத்தில் நடிகர் யாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவருக்கு அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

Srinidhi Shetty

பிறகு 2022 ஆம் ஆண்டு கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்திலும் நடித்திருந்தால் இந்த இரண்டு படமும் அனைத்து இந்திய சினிமாவிலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீநிதி செட்டிக்கு நிறைய விருதுகளையும் பெற்று தந்தது.

---- Advertisement ----

Srinidhi Shetty

இந்த நிலையில் நடிகை ஸ்ரீநிதி செட்டித்தி இருபத்தி ரெண்டாம் ஆண்டு கோப்ரா எனும் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது மேலும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் வர ஆரம்பித்தன.

Srinidhi Shetty

மேலும் ஸ்ரீநிதி செட்டி சமூக வலைகள் வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர். தற்சமயம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தனது உடல் அங்கங்களை காட்டி இளைஞர்களை கவர்ந்து வருகிறார். ஸ்ரீநிதி செட்டி மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று முன்னேறி வருகிறார் ஸ்ரீநிதி செட்டி.

 

இன்றைய காலகட்டங்களில் இப்படியான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளை எளிதில் பெறுகின்றனர். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----