தனிமையில் இருக்கும் போது அந்த பழக்கம் இருப்பது உண்மை தான்..! – நடிகை ஸ்ரித்திகா ஒப்பன் டாக்..!

பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகா பல்வேறு சீரியல்கள் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக அறியப்படும் இவர் அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரித்திகாவை பற்றி அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் நடிகர்களிடம் சில விஷயங்களை எழுதச் சொல்லி அந்த விஷயத்தை ஸ்ரித்திகாவிடம் காட்டி.. இதை யார் சொல்லி இருப்பார் என்று ஸ்ரித்திகாவிடம் கேள்வி எழுப்பும் விளையாட்டு ஒன்று நடைபெற்றது.

அதில் நடிகை ஸ்ரித்திகா தனிமையில் இருக்கும் பொழுது புழு, பூச்சிகளை எல்லாம் கொஞ்சிக் கொண்டிருப்பார்.

இதையெல்லாம் பார்ப்பதற்கு மிகவும் புதிதாக இருந்தது என ஸ்ரித்திகாவின் நண்பர் ஒருவர் எழுதியிருந்த விஷயத்தை ஸ்ரித்திகாவிடம் கூறினார்கள்.

அதற்கு பதில் அளித்த நடிகை ஸ்ரித்திகா.. ஆமாம் உண்மைதான்.. தனிமை இருக்கும் பொழுது புழு பூச்சிகளை கூட நான் கொஞ்சிக்கொண்டு இருப்பேன்.

கரப்பான் பூச்சியை கொஞ்சம் மாட்டேன். அதே நேரம், அதை பார்த்து அதிக அளவு பயப்பட மாட்டேன் என கூறியிருக்கிறார்.

அதன் பிறகு இந்த விஷயத்தை யார் எழுதியிருப்பார்..? என்று நினைக்கிறீர்கள். என்று கேள்வி எழுப்பிய பொழுது.. வெகு நேரம் சிந்தித்த நடிகை ஸ்ருதிஹா சில துறுப்புகள் கொடுத்த பிறகு நடிகர் பவித்ரன் என்று கூறியிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …