சீரியல் நடிகை வாழ்க்கையாக இருந்தாலும் தனக்கென தனியாக பெருவாரியான இளம் ரசிகர் கூட்டத்தை கொண்டவர் நடிகை ஸ்ரித்திகா.
இவர் மெட்டிஒலி, கலசம், நாதஸ்வரம் உள்ளிட்ட சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவருடைய அழகும் வாட்டசாட்டமான தோற்றமும் நிலையான ரசிகர் வட்டத்தை இவருக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளது. தற்பொழுது மகராசி என்ற திரைப்படத்தில் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது மார்டன் உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் குட்டியான ஸ்கர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு தெரியும் படி நின்றிருந்த இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் காட்டுத் தீ போல பரவியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சாலையோரம் இருந்த வாழை மரம் ஒன்றில் இருந்து வாழைப்பூவை திருடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும் இந்த வீடியோவிற்கு அதற்கேற்றார் போலவே ஒரு வசனத்தையும் இணைத்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.