பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை சீரியல் நடிகை சினி ரஞ்சனி என்ற நிகழ்ச்சியில் தோன்றியதன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழில் சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் தொகுப்பாலணையாக ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருக்கிறார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் இவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார் அந்த வகையில் சந்திரமுகி களவெரி கொடாலு காஞ்சனா கங்கா மனசு மமதா உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீவாணி அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
View this post on Instagram
அந்த வகையில், தற்போது கடற்கரையில் தன்னுடைய தோழியுடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.