எந்த வயசில் முதன் முறையாக பிட்டு படம் பார்த்தீங்க..? – ஸ்ருஷ்டி டாங்கே கொடுத்த ஷாக் பதில்…!

எந்த வயதில் முதன்முறையாக பிட்டு படம் பார்த்தீங்க..? என்று கேள்வி எழுப்பிய தொகுப்பாளரை கடுமையாக விளாசி இருக்கிறார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

தன்னுடைய படம் ஒன்றின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருஷ்டி டாங்கே அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த பேட்டியின் பொழுது நாங்கள் ஒரு கேள்வியை கேட்போம் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அதற்கு பதில் சொல்ல மறுத்தால் நாங்கள் கொடுக்கக்கூடிய ஏதாவது ஒரு டாஸ்கை செய்ய வேண்டும்.

உதாரணமாக, பாடல் பாடுவது சமூகவலைகளில் நேரலைக்கு சென்று அமைதியாக இருந்து திரும்புவது உள்ளிட்ட விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும் என்று அவரிடம் கூறினார்கள்.

நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் சரி நான் பதில் அளிக்கிறேன் என்று கூறிய அமர்ந்தார். முதலில் எந்த கோலிவுட் நடிகரை நீங்கள் ப்ரொபோஸ் செய்ய விரும்புகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை எனக்கு தெரிந்து அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது அதனால் இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

அதனை தொடர்ந்து எந்த வயதில் முதல் முதலில் பிட்டு படம் பார்த்தீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதனை சற்றும் எதிர்பாராத நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அந்த தொகுப்பாளரை கடுமையாக விளாசினார். இந்த பேட்டியை இத்தோடு முடித்துக் கொள்ளலாம். நீங்கள் என்ன கேள்வி கேட்கிறீர்கள்..? நான் என் படத்தின் பிரமோஷனுக்காக வந்திருக்கிறேன்.

என் படம் சார்ந்து எந்த கேள்வியும் இல்லாமல் பொதுவாக நீங்களாக ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு இந்த பேட்டியை தொடர விருப்பமில்லை என்று மைக்கை கழட்டி வீசிவிட்டு நடையை கட்டி விட்டார்.

அதன்பிறகு தான் தெரிய வந்தது. இயக்குனரும் சேர்ந்து தொகுப்பாளரை பிரான்ங் செய்திருக்கிறார்கள் என்று. நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் கோபத்தை பார்த்த தொகுப்பாளர் ஒரு நிமிடம் ஆடித்தான் போய்விட்டார்.

ஆனால் இறுதியாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அவரை சமாதானப்படுத்தி மன்னித்து கொள்ளுங்கள். உங்களை நாங்கள் பிரான்ங் செய்தோம் என்று அவரிடம் மன்னிப்பும் கேட்டு மீண்டும் பேட்டியை தொடர்ந்தார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …