பாவாடையை கிழித்து விட்டு.. – தொடைக்கு அருகே கேமராவை வைத்து.. – வெறியேத்தும் ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழ் சினிமாவில் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் சினிமா துறையினர் கவனத்தையும் ஈர்க்க படாத பாடுபட்டு வருகிறார்.

எல்லா நடிகைகளையும் போலவே ஸ்ருதிஹாசன் தன்னுடைய பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் ரசிகைகளின் கவனத்திற்கு வருகிறார்.

மேகா என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு ஒரு பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகியது. இந்த படத்தில் இவர்தான் ஹீரோயின் என்றாலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ஆனால் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த புத்தம் புது காலை என்ற பாடல் ரசிகர்களை சுண்டி இழுத்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருந்தது என்று கூறலாம்.

தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் அமையவில்லை.

சில மாதம் முன்பு தனியார் தொலைக்காட்சியில் நடத்தபட்ட ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.

கடுமையான சவால்கள் நிறைந்த அந்த விஷயங்கள் அந்த போட்டிகளில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே கலந்து கொள்ள முடியவில்லை. எனவே இந்த போட்டியின் முதல் வாரமே ஸ்ருஷ்டி டாங்கே வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள முனைப்பு காட்டி வரும் இவர் தற்போது சோபாவில் அமர்ந்தபடி தன்னுடைய பாவாடையை கிழித்துவிட்டு தொடையை காட்டி குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …