வெறும் ப்ரா.. குனிந்தபடி.. அது அப்பட்டமாக தெரிய செல்ஃபி.. பதற வைத்த ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ( Srushti Dange ) தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளவர்.

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்க படங்களில் ஆங்காங்கே சில கிளாமர் காட்சிகளை சிதற விட்டு வருகிறார் இப்பொழுது நானும் நூடுல்ஸ் மண்ட தான் என க்யூட் நூடுல்ஸ் மண்டையை மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : “இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..” – டூ பீஸ் உடையில்… மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழில் கன்னக்குழி அழகுடன் இருக்கும் நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது கன்னக்குழி அழகுதான்.

காதலாகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ருஷ்டி டாங்கே அதன்பிறகு யுத்தம் செய், மேகா,டார்லிங்,எனக்குள் ஒருவன்,கத்துக்குட்டி என பல படங்களில் நடித்து வந்தார்.

இதையும் படிங்க : “ட்ரெஸ் எங்கமா..?..” – ஆள் இல்லாத காட்டில் வெறும் லுங்கியை போர்த்திக்கொண்டு குளிர் காயும் ஸ்ருஸ்டி டாங்கே..!

இதில் டார்லிங் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்று தந்தது. இதில் இவருக்கு ஜோடியாக இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடித்து இருந்தார்.ஜி வி பிரகாஷ் குமாருக்கு ஹீரோவாக இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள ஸ்ருஷ்டி டாங்கே மலையாளம் மற்றும் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து அங்கும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமாகியுள்ளார் .இப்பொழுது வெத்துவேட்டு பட இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் கதாநாயகியாக புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் இந்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்து ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது ஹீரோவாக விஜய் டிவி பப்பு நடித்துள்ளார்.திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகி வருகிறது .

அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அடிக்கிற வெயில்ல.. சூரியனே சூடாகிடும் போல இருக்கே..என்று கூறி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …