“ட்ரெஸ் எங்கமா..?..” – ஆள் இல்லாத காட்டில் வெறும் லுங்கியை போர்த்திக்கொண்டு குளிர் காயும் ஸ்ருஸ்டி டாங்கே..!

நடிகை சிருஷ்டி டாங்கே ( Srushti Dange ) ஆள் இல்லாத காட்டுக்குள் லுங்கியை போர்த்திக்கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சக்ரா திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கும் இவருக்கு அடுத்த கட்டில் என்ற படம் வைட்டிங்கில் உள்ளது.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் சிருஷ்டி டாங்கே விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் எப்பொழுது ட்ரெடிஷ்னல் லுக்கில் மெல்லிய இடையை காட்டி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

காதலாகி,யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சிருஷ்டி டாங்கே அதை தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த ஜிவி பிரகாஷ் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட டார்லிங் திரைப்படத்தில் சிருஷ்டி அதிகமாக ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

கொழுக் மொழுக் தேகத்தில் கன்னக்குழி அழகி ரசிகர்களை கட்டி இழுக்கும் நடிகை சிருஷ்டி டாங்கே இளம் நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அதேசமயம் முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது என்றாலும் ஓகே என்று சொல்லி நடித்து வருகிறாராம்.

அந்தவகையில் விஷாலின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட சக்ரா படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில் அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்க அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஆள் இல்லாத காட்டில் வெறும் லுங்கியை போர்த்திக்கொண்டு குளிர் காயும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ட்ரெஸ் எங்கமா..? என்று கலாய்த்து வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …