Actress | நடிகைகள்
வயிற்றில் முளைத்த பெரிய பூ..! – விவகாரமான உடையில் நடிகை ஸ்ருதிஹாசன்..! – வைரல் போட்டோஸ்..!
நடிகை ஸ்ருதிஹாசன் ( Sruthi Haasan ) கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் வித்தியாசமான விவகாரமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தோன்றி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசனும் விவகாரமான உடைய அணிந்து கொண்டு தோன்றியிருக்கிறார். டூ பீஸ் உடையில் டிரான்ஸ்பரண்டான புடவை போன்ற ஒரு துணியை சுற்றிக்கொண்டு வயிற்றில் ஏதோ பெரிய பூ பூத்தது போல ஒரு பூவை வைத்துக்கொண்டு தோன்றியிருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னமா ட்ரெஸ் இது..? ஒண்ணுமே புரியலையே.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகர் ஸ்ருதிஹாசன் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாடகியாக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார்.

Sruthi Haasan in Cannes Film Festival
ஒரு கட்டத்தில் சினிமா ஹீரோயினாக உருவெடுத்தார். இதற்காக முகத்தில் சிறிய அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னுடைய முக அழகை மெருகேற்றிய இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதன் பிறகு நடிகர்கள் அஜித் விஜய் உள்ளிட்டவருக்கு ஜோடியாகும் அளவுக்கு பிரபலமானார். ஆனால், நடிகர் கமலஹாசனின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன.

Sruthi Haasan in Cannes Film Festival
இவர் நடித்த எந்த தமிழ் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறவில்லை. வேதாளம் திரைப்படத்தில் நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்ததால் அவருடைய ராசியில் படம் தப்பி பிழைத்தது என்ற பேச்சையும் நம்மால் கேட்க முடியும்.

Sruthi Haasan in Cannes Film Festival
இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு படிப்படியாக வாய்ப்புகள் குறைந்து ஒரு பக்கம் ஒரு கட்டத்தில் வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவானது. தொடர்ந்து பிசியான நடிகையாக இருந்த நடிகை ஸ்ருதிஹாசன் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.

Sruthi Haasan in Cannes Film Festival
சமீபத்தில் தன்னுடைய அப்பா வயது இருக்கக்கூடிய நடிகரான நடிகர் பாலையா நடிப்பில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

Sruthi Haasan in Cannes Film Festival
அதிலும் படு சூடான கிளாமரான காட்சிகளில் நடித்து அதிர வைத்திருந்தார். இந்நிலையில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை சுருதிஹாசனின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது,
You must be logged in to post a comment.