சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் ஸ்ருதியா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

நாதஸ்வரம் ராகினி ஆக ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்துக் கொண்டிருந்த ஸ்ருதி சண்முகப்பிரியா ( Sruthi Shanmuga Priya ) தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ தான் வைரலாக பரவி வருகிறது.

இந்த சீரியலில் கடைசி வரை படு பவ்வியமாக அமைதியின் சிகரமாக பார்த்தவர்கள் தற்போது ஊதா கலர் சேலையில் கலக்கலாக கொடுத்திருக்கும் போட்டோஸ் வேற லெவல் இல் வைரலாகி வருகிறது.

முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். எந்த அளவிற்கு என்றால் கணவன், பொண்ணு பையன் பசியோடு சாப்பாடு கேட்பது கூட தெரியாமல் சீரியல் பார்ப்பார்கள்.

ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம்.அந்த வகையில், நாதஸ்வரம் சீரியலில் ராகினி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஸ்ருதி சண்முக பிரியா, அதன் பிறகு பொண்ணுஞ்சல், வாணி ராணி பல சீரியல்களில் நடித்தார்.

இப்படி சீரியலில் குடும்பப்பாங்கினியாக நடித்த ஸ்ருதி சண்முக ப்ரியா தற்போது கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

இவருடைய ரசிகர்களே இவரா இது என்று சொல்லும் அளவிற்கு வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.ஸ்ருதி சண்முக பிரியா அறிமுகமான முதல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …