“ப்பா.. மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்..” இளசுகளை கிறங்கடிக்கும் சீரியல் நடிகை சுபகீதா..!

சீரியல் நடிகையான சுபகீதா சென்னையில் பிறந்தவர் சீரியல் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய கல்லூரி காலம் முதலே மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் எடுப்பது கொண்ட இவருக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மட்டுமில்லாமல் அதன் மூலம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கும் சுபகீதா துணை கதாபாத்திரங்களில் தோன்றியிருக்கிறார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்பப்பாங்கான தோன்றும் நடிகையா இது.? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை சீரியல் நடிகைகளும் பதிவு செய்து வருகின்றனர் மட்டுமில்லாமல் சினிமா பட வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் தொடர்ந்து தன்னுடைய சினிமா வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள நடிகை சுபகீதா இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது மட்டுமல்லாமல் லைக்குகளையும் குறிக்கின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …