சுப்ரமணியபுரம் சுவாதி : தமிழில் சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த நடிகை சுவாதி ரெட்டி தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தார். பட வாய்ப்புகள் கூட கூட தன்னுடைய உடல் எடையும் கூடி குண்டாகி போனார் நடிகை சுவாதி.
இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது ஒரு கட்டத்தில் உடல் எடையை குறைத்தால் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிய இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திடீரென தன்னுடைய வீட்டில் பார்த்து வைத்த மாப்பிள்ளை ஒருவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.
இங்கே ஒரு பெரிய மாற்றம். திரைப்படங்களில் குடும்ப பாங்காக தாவணி பாவாடை, புடவை, சுடிதார் சகிதமாக நடித்து வந்த நடிகை சுவாதி திருமணத்திற்கு பிறகு ஒரு செய்தி நிறுவனதிற்கு கொடுத்த பேட்டியில் டு பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடியே பேட்டி கொடுத்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது என்ன கூத்து..? திரைப்படங்களில் கூட இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்தது கிடையாது..! ஆனால், திருமணத்திற்கு பிறகு இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி இருக்கிறார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
மேலும் தன்னுடைய முதலிரவு முடிந்து விட்டது என்பதை புகைப்படத்துடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார் அம்மணி. படுக்கையில் கலைந்து கிடந்த ஆடைகளுடன் கையை தூக்கி நெட்டி முறித்தபடி போஸ் கொடுத்து.. இறுதியாக அந்த நாள் வந்தது. மகிழ்ச்சியாக முடிந்தது என்று இந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதியா இது…? என்று குழம்பித்தான் போவார்கள். ஆனால் அதுதான் உண்மை. அது அவரே தான்.
திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்த சுவாதி தற்போது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு பளிச்சென தெரிய ஒரு சுவற்றின் மேல் வைத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.