பீரியட்ஸ் முடிஞ்சதும் புருஷனுக்கு இப்படித்தான் சிக்னல் கொடுப்பேன்.. கூச்சமின்றி செய்தே காட்டிய சுஜா வருணி..!

பீரியட்ஸ் முடிஞ்சதும் புருஷனுக்கு இப்படித்தான் சிக்னல் கொடுப்பேன்.. கூச்சமின்றி செய்தே காட்டிய சுஜா வருணி..!

திரைப்படங்களில் இன்று நடிக்கக்கூடிய நடிகைகளின் பலரும் ஆரம்ப காலத்தில் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் அதிக அளவு நடித்து அதன் பிறகு திரைக்கு வந்திருப்பார்கள். அந்த வகையில் நடிகை சுஜா வருணியும் ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து கலக்கியவர்.

சுஜா வருணி..

விளம்பரங்களில் நடிக்கும் போது கிடைத்த சம்பளத்தைக் கொண்டு குடும்ப தேவைகளை பூர்த்தி செய்த இவர் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்ப காலத்தில் சினிமாவில் சின்ன, சின்ன வேடங்களிலும் குணச்சித்திர கேரக்டர்களையும், கவர்ச்சியாக டான்ஸ் ஆடும் நாயகியாக பல படங்களில் நடித்திருக்கிறார்.


இவர் தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்திருப்பதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

மேலும் சினிமாவின் மூலம் பிரபலமான இவர் நடிப்பில் மிளகா, பென்சில், கிடாரி உள்ளிட்ட படங்கள் வெளிவந்து திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வர ஆரம்பித்தது.

பீரியட்ஸ் முடிந்ததும் புருஷனுக்கு தரும் சிக்னல்..

சினிமாவில் நடிக்கும் போதே சிவாஜி தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய சுஜா வருணி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வீடியோ பீரியட்ஸ் முடிந்த பிறகு எப்படி அதனை இவரது கணவருக்கு தெரிவிப்பார் என்பது குறித்த வீடியோவாக அமைந்துள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் எப்படி கூச்சமின்றி எந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் என்ற கருத்துக்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

இன்று பல வீடுகளில் பீரியட்ஸ் நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளையும், சங்கடங்களையும் பெண்கள் எதிர் கொண்டு வருகிறார்கள். என்ன தான் கணவனாக இருந்தாலும் அந்த சமயத்தில் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பல ஆண்களுக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது.

மேலும் இதனை வெளிப்படையாக பேச தயங்கக்கூடிய பெண்களுக்கு இந்த வீடியோ ஒரு வழிகாட்டியாக இருக்கும் என கூறலாம். இதற்கு காரணம் பீரியட்ஸ் முடிந்துவிட்டது என்பதை சிம்பாலிக்காக சிக்னல் மூலம் கணவருக்கு உணர்த்தி இருக்கிறார்.

கூச்சமின்றி வெளியிட்ட வீடியோ..

 

இந்தக் கோடிங் கூட மிகவும் சிறப்பான முறையில் உள்ளதாக ரசிகர்கள் பலரும் பாராட்டுதல்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். இதனை அடுத்து பலரும் இந்த வீடியோவை அதிக அளவு இணையத்தில் பார்த்து வருவதால் அதிகளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்த வீடியோவில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் மிகச்சிறந்த ஐடியாவாக வரவிருக்கும் பெண்களுக்கும் அவர்களது கணவருக்கும் யூஸ் ஃபுல்லாக இருக்கும் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை ஒரு முறை பார்த்து விட்டால் பீரியட் முடிந்த பிறகு கணவருக்கு சுஜா வருணி எப்படி சிக்னல் கொடுத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு உங்கள் வீட்டிலும் இதை ஃபாலோ செய்யலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும் இந்த வீடியோவில் கணவன் மனைவி இடையே எந்த அளவு அண்டர்ஸ்டாண்டிங் இருந்திருந்தால் இப்படி க்யூட்டாக சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். நம்ம வீட்டிலும் இருக்காங்களே.. என்று சில பெண்கள் முணுமுணுத்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …