புடவை சகிதமாக செய்தி வாசிக்கும் சுஜாதா-வா இது..? – டைட்டான பேண்டில் அசத்தல் போஸ்..! – வைரலாகும் போட்டோஸ்..!

தொலைக்காட்சியில் 17 வருடங்களாக செய்தி வாசிப்பாளராக இருக்கிறார் சுஜாதா பாபு. இவருடைய கணவர் கேரளா ‘பொதிகை’ டி.வியில கேமராமேனாக வேலை பார்த்து வந்தார். அப்போது, இவர்களுடைய மகனை பள்ளியில் சேர்க்க சென்னைக்கு மாறுதலாகி வந்தனர்.

அப்போது செய்தி தாளில் வந்த விளம்பரத்தை பார்த்து விட்டு ‘நீயும் அப்ளை பண்ணேன்’னு சுஜாதா பாபுவின் கணவர் கூறியுள்ளார். இவரும் நேர்காணலுக்கு செல்ல சன் டீவியில் உடனே ஓ.கே சொல்லிவிட்டார்களாம்.

திருமணத்துக்கு பிறகு மீடியாவுக்கு வந்து, இத்தனை வருஷமா தொடர்ந்து கேமராவைவிட்டு விலகாம இருக்கிறதில் சந்தோஷம் என்கிறார் சுஜாதா.சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் சுஜாதா பாபு நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது.தற்போது இவர், விஜயின் அம்மாவாக பீஸ்ட் திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.

ஒரு பேட்டியில், கும்பகோணம் தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் இறந்த செய்தியை வாசிக்கும்போது கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு செய்தி வாசித்ததாக ஒரு பேட்டியில் சுஜாதா பாபு கூறியிருந்தார்.

சதா புடவை சகிதமாக பார்த்து பழகி போன ரசிகர்களின் கண்களுக்கு பேண்ட் சட்டையில் தான் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …