Actress | நடிகைகள்
“ப்பா.. பாதுக்கிட்டே இருக்கலாம்.. எம்புட்டு அழகு..” – இளசுகளை சொக்க வைத்த நடிகை சுஜிதா..!
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடல்களை பாடிய படியே தற்போது நடிகை சுஜிதா (Sujitha) அழகில் சொக்கி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் அதிலிருந்து வெளிவரும் வழி தெரியாமல் சிக்கித் தவிக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தில் மேனியழகு விரசம் இல்லாமல் வெளியிட்டு இருப்பதை பார்த்து வைத்த கண் எடுக்காமல் போட்டோசை தொடர்ந்து பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டார்கள்.
Sujitha
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத எந்த புகைப்படங்கள் தற்போது இளசுகள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு யான்பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
தனது அழகிய சிரிப்பால் அனைவரையும் கவுத்திப் புட்டா என்ற வாசகங்களை கமெண்ட் பாக்ஸில் போட்டு அவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்கள்.
Sujitha
விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டை எதிர வைக்கும் சீரியலில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்தவரும் சீரியல் நடிகையான இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
குழந்தை பருவத்தில் இருந்தே திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி பேபி ஸ்டாராக ஜொலித்த இவர் திரைப்படங்களில் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Sujitha
அந்த வகையில் தேவர் மகன், வாலி, தியா, ஆயிரத்தில் ஒருவன், ரோஜா, இருவர் போன்ற படங்களில் சொல்லிக் கொள்ளும்படி பெயரை பெற்று விட்ட இவர் பாண்டியன் ஸ்டோரில் தனமாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.
சீரியல் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர் டப்பிங் கலைஞராகவும் செயல்படுகிறார். மாஸ்டர் படத்தின் மலையாள பதிப்பில் மாளவிகா மோகனனுக்கு குரல் கொடுத்தவர் சுஜிதா தான்.
ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஆழ்மனதில் அதுபோன்ற எண்ணங்களை ஏற்படுத்தி விட்டதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
Sujitha
அடுத்து இவருக்கு புதிய சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும் என்று ரசிகர்கள் கூறி இருப்பது பலர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது.
இதனை அடுத்து இந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்ட ரசிகர்களுக்கு இவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஒரு சில ரசிகர்கள் இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அவர்களை திணறடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.