“பாத்தாலே எச்சில் ஊறுதே..” – ஒரே வீடியோ..! – இளசுகளை ஜொள்ளு விட வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

பிரபல சீரியல் நடிகை சுஜிதா தனுஷ் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய வீடியோ ஒன்றி இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக அறியப்படுகிறார் நடிகை சுஜிதா.

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்திருக்கும் இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பல்வேறு சீரியல்களில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட சீரியல்கள் நடித்திருக்கும் இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் தெலுங்கில் மூன்று சீரியல்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் போட்டியாராகவும் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் இவர் 1983 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அப்பாஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாக இருந்தார்.

திரைப்படங்களிலும் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை மாளவிகா மோகரனுக்கு  மலையாளம் மொழியில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில், தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் நிலையில் கப் கேக் சாப்பிடும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருடைய கேக் சாப்பிடும் அழகை பார்த்து பாத்தாலே எச்சில் ஊறுதே.. என ஜொள்ளு விட்டு வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Actress Sujitha Dhanush recently shared a video of her eating a delicious chocolate tart and the footage left her fans drooling. The video not only showcased Sujitha’s eating skills but also her culinary talents and creative approach to food.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் …