“பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தல.. செம்ம ஹாட்..” – கவர்ச்சி உடையில்.. இணையத்தை திக்குமுக்காட செய்த சுஜிதா..!

நடிகை சுஜிதா தனுஷ் ( Sujitha Dhanush ) விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார். தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய மொழிகளில் சுமார் 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் சுஜிதா தனுஷ், அஜித் நடிப்பில் பிளாக்பஸ்டர் திரைப்படமான வாலி படத்தில், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

படங்களில் நடித்திருந்தாலும், விஜய்டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலே இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.தமிழில் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ், இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சகோதர பாசம், குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், குடும்பத்தின் மூத்த அண்ணியாக நடித்து வருபவர் சுஜிதா தனுஷ்.

கூட்டு குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும் என்று இவரிடம் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லும் அளவுக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.இதே சீரியல் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், அதிரும் தனம் கேரக்டரில் சுஜிதாவே நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல், தெலுங்கில், வாணி, வாடியம்மா, எடடுகுலு உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

 

சீரியலில், சேலையிலேயே பார்த்து பழகிய சுஜிதா தனுஷ் இந்த உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு இன்னும் இளமையாக தெரிகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …