“மொரட்டு பீசு.. ஈரமான உடையில்..” – இளசுகளின் தூக்கத்தை கெடுத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா தனுஷ்..!

சீரியல் நடிகைகளிலேயே சினிமா நடிகை ரேஞ்சுக்கு புகழ் பெற்றவர் என்றால் அது நடிகை சுஜிதா தனுஷ் என்று கூறலாம். இதற்கு முக்கியமான காரணம் இவர் தூர்தர்ஷன் காலத்திலிருந்து சீரியலில் நடித்து வருகிறார் என்பதுதான்.

கடந்த 1998 ஆம் ஆண்டு துர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அதன் பிறகு தமிழ் மலையாளம் தெலுங்கு என கிட்டத்தட்ட 50 சீரியல்களில் நடித்திருக்கிறார் நடிகை சுஜிதா.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தமிழ் சீரியலில் நடித்து வரும் இவர் தெலுங்கில் மூன்று சீர்களில் நடித்து வருகிறார் சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் திரைப்படங்களில் நடிக்கும் போது ஆரம்பத்தில் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று அடம்பிடித்ததன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சினிமா சீரியல் தாண்டி சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் நடுவராகவும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் பல்வேறு முறைகளில் பங்கேற்று வருகிறார்.

திரைப்படங்களிலும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கடைசியாக 2021 ஆம் ஆண்டு இயக்குனர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளியான 5 உணர்வுகள் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

---- Advertisement ----

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்திருந்த மாளவிகா மோகனக்கு மலையாள மொழியில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றியவர் நடிகை சுஜிதா என்பது குறிப்பிடத்தக்கது.

பல விருதுகளையும் பெற்றிருக்கும் இவர் இணைய பக்கங்களில் படு ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

---- Advertisement ----