வாவ்.. 52 வயசுலயும்.. கட்டுகுழையாத கவர்ச்சியில் நடிகை சுகன்யா..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை சுகன்யா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் பல இளசுகளின் கனவுக்கன்னியாக பறந்து வந்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். எதிர்ப்பார்த்த ரசிகர்கள் சுகன்யாவின் அழகில் மயங்கிக் கிடக்கின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

1980களில் தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சரத்குமார் சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய திருமணம் ஒரு ஆண்டு மட்டுமே நீடித்தது. கணவரின் துன்புறுத்தல் காரணமாக அவரை விவாகரத்து செய்தார் நடிகை சுகன்யா.

இவருடைய விவாகரத்து வழக்கு மிகப்பெரிய சர்ச்சையை நடுவே நடைபெற்றது. ஒருவழியாக பரஸ்பரம் விவாகரத்து பெற்று தற்போது தன்னுடைய வாழ்க்கையை தனியாக வாழ்ந்து வருகிறார் நடிகை சுகன்யா.

முதல் திருமணம் தோல்வி அடைந்த பிறகு இரண்டாவது திருமணம் குறித்து யோசிப்பது கூட இல்லையாம் நடிகை சுகன்யா. தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

52 வயது ஆனாலும் கூட தற்போதும் கட்டுக்குலையாத அழகுடன் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார். ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் 52 வயதிலும் இப்படியா..? என்று நடிகை சுகன்யாவின் அழகில் சொக்கிப்போய் கிடக்கின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …