எவ்வளவு கோடி கொடுத்தாலும் தளபதி விஜயோடு நடிக்க மாட்டேன்!! - பிடிவாதம் பிடித்த பிரபல நடிகை..

எவ்வளவு கோடி கொடுத்தாலும் தளபதி விஜயோடு நடிக்க மாட்டேன்!! – பிடிவாதம் பிடித்த பிரபல நடிகை..

தமிழ் திரைகளுக்கு தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. லியோ படம் வெளி வந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்த முடித்து இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

எவ்வளவு கோடி கொடுத்தாலும் தளபதி விஜயோடு நடிக்க மாட்டேன்!! - பிடிவாதம் பிடித்த பிரபல நடிகை..

 

இந்தப் படத்தை முடித்த கையோடு தளபதி 69 படத்தில் நடித்து வரக்கூடிய இவர் இந்த படம் முடிந்த பின்பு முழு நேர அரசியலில் களம் இறங்கப் போவதாக அறிவிப்புகள் வெளி வந்து புதிதாக தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து அந்த கழகத்தின் கொடியையும் அண்மையில் அறிமுகம் செய்து வைத்தார்.

எவ்வளவு கோடி கொடுத்தாலும் தளபதி படத்திற்கு நோ..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் உடன் ஜோடி போட்டு நடிக்க மாட்டோமா? என்று பல நடிகைகள் ஏக்கத்தில் இருக்கிறார்கள். அப்படி இருக்கக்கூடிய நிலையில் தளபதி விஜய்யோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நோ சொன்ன நடிகை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எவ்வளவு கோடி கொடுத்தாலும் தளபதி விஜயோடு நடிக்க மாட்டேன்!! - பிடிவாதம் பிடித்த பிரபல நடிகை..

எவ்வளவு கோடி பணம் கொட்டிக் கொடுத்தாலும் விஜய்யோடு என்னால் இணைந்து நடிக்க முடியாது என்று சொன்ன நடிகை யார் தெரியுமா? இந்த நடிகையை பாரதிராஜா தன் படத்தில் முதலில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

இவரும் தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர். இந்த குறிப்பைக் கொண்டு உங்களால் அந்த நடிகை யார் என்பதை கண்டுபிடிக்க முடிகிறதா?

யார் அந்த நடிகை தெரியுமா?..

ஆர்த்தி தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகை சுகன்யா தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகையாகவும் விளங்கியவர்.

எவ்வளவு கோடி கொடுத்தாலும் தளபதி விஜயோடு நடிக்க மாட்டேன்!! - பிடிவாதம் பிடித்த பிரபல நடிகை..

இவர் மிகச்சிறந்த நடன கலைஞரான சில பாடல்களையும் திரை உலகில் பாடி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஆல்பம் பாடல்களையும் பாடி இருக்கக்கூடிய இவர் சின்ன திரைகளிலும் தலைகாட்டியிருக்கிறார். அத்தோடு ஐந்து முறை சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதினை வென்றவர்.

இவர் சின்ன கவுண்டர் படத்தில் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மனோரமா ஆச்சிக்கு டப் கொடுத்த சுகன்யா சத்தியராஜோடு இணைந்து வால்டர் வெற்றிவேல் படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அந்த வகையில் 80,90-களில் திரை உலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை சுகன்யா தான் அந்த நடிகை அவர் தளபதி 69 திரைப்படத்தின் தளபதிக்கு வில்லியாக நடிக்க கேட்கப்பட்டார்.

எவ்வளவு கோடி கொடுத்தாலும் தளபதி விஜயோடு நடிக்க மாட்டேன்!! - பிடிவாதம் பிடித்த பிரபல நடிகை..

இதற்கு இவர் பதில் சொல்லும் போது தான் தளபதி விஜயை தனது தம்பி போல் பார்ப்பதால் அவருக்கு எதிராக வில்லி கேரக்டரில் எவ்வளவு கோடியை கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று ஓபனாக சொல்லிவிட்டார்.

மேலும் தளபதியோடு நடிக்கின்ற படத்தில் அவருக்கு எதிராக வில்லியாக நடிக்க தனது மனம் உடன்படவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியதை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதை எடுத்து சுகன்யா ரசிகர்கள் கூட விஜயோடு நடிக்கின்ற சந்திரகபத்தை இப்படி நடவு விடலாமா என்பது போன்ற கேள்விகளை கேட்டு வருகிறார்கள் எனினும் தம்பி போல் நினைக்கும் விஜய்க்கு வில்லியாக நடிக்க மாட்டேன் என்று கூறியது விஜயின் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டதுஶ்ரீ

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Brindha

Avatar Of Brindha

Check Also

&Quot;ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..&Quot; பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

“ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..” பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு தற்போது திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்மெண்டுகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் …