உள்ளே இருக்குறது எல்லாம் அப்பட்டமா தெரியுதே.. – ஈரமான உடையில் கடற்கரையில் சுனைனா..!

நடிகை சுனைனா கடந்த 2008ஆம் ஆண்டு நடிகர் நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படம் தான் சன் பிக்சர்ஸ் முதன்முதலில் வெளியிட்ட திரைப்படம்.

இந்த படத்திற்கு ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்யப்பட்டது கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் வெளியாகும் அளவிற்கு பெரிய கிரேஸ் விளம்பரத்தின் மூலமாக இந்த படத்தின் மீது ஏற்றப்பட்டது.

ஆனால் அந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா..? என்றால் அது கேள்விக்குறிதான்.  இந்த திரைப்படம் நடிகர் நகுலுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீது இருந்த மிகுந்த எதிர்பார்ப்பு இந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றியது.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன. நடிகை சுனைனா இந்த படத்தை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், யாதுமாகி, தெறி, காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட வாய்ப்புக்காக புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை சுனைனா தற்போது சொட்ட சொட்ட நனைந்த சட்டை அணிந்து கொண்டு கடற்கரையில் கவர்ச்சி தேவதையாக குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சுனைனாவின் அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

சினிமாவுல கூட இந்த அளவுக்கு நீங்க கவர்ச்சி காட்டலையே..! – விளம்பர படத்தில் அதிர வைக்கும் நயன்தாரா..!

நடிகை நயன்தாரா ( Nayanthara ) சொந்தமாக அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். …