சத்தியமா சொல்றேன்.. விழுந்துட்டேன்… – கவர்ச்சி உடையில் கதற விடும் சுனைனா..!

காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா ( Sunainaa ) அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள்.

பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை.

இதையும் படிங்க : கர்ப்பமாக இருக்கும் DD..! – வைரலாகும் வளைகாப்பு போட்டோஸ்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது சுனைனா “Fingertip” என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார்.

இதுவரை இல்லாத கவர்ச்சியில்…

அது தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் அடுத்தப்படியாக நடிக்கவுள்ள வெப் சீரிஸில் இதுவரை இல்லாதா கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளாராம்.

இந்த சீரிஸில் நிறைய ரொமான்ஸ் மற்றும் சூட்டை கிளப்பும் கவர்ச்சி காட்சிகள் இடம் பெரும் என கூறுகிறார்கள்.இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க : “உருட்டிவச்ச ஊத்துக்குளி வெண்ணை…” – டூ பீஸ் உடையில்.. கையில் பர்கருடன் தமன்னா..!

கடைசியாக இவர் நடித்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. தற்போது ட்ரிப், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்துவருகிறார் சுனைனா.

வர்ணிக்கும் ரசிகர்கள்..

சினிமா தவிர சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சுனைனா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெரிதாக கவர்ச்சி வேடங்களில் நடிக்காத இவர் படவாய்ப்பிற்க்காக சற்று கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை விதவிதமாக வர்ணித்து மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

என்னோட இதயத்தை பாத்தீங்களா…

இந்த மாதிரி ஒரு பொண்ணு…

சத்தியமா சொல்றேன்.. விழுந்துட்டேன்…

ஹைய்யோ.. பேபி டால் மாதிரி இருக்காளே..

ரோஸ் மில்க்கான்னு கன்ஃப்யூஸ் ஆகுது..

மேலும் தன்னுடைய க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …