சுனைனா ஏப்ரல் 17, 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தார். இவர் நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், படித்துவந்தார். சுனைனா ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

செப்டம்பர் 26, 2008 ஆம் ஆண்டு சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

பின்னர் அதனை தொடர்ந்து வெளிவந்த மாசிலாமணி என்ற திரைப்படத்தில் மறுபடியும் நகுளுடன் ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை டைரக்டர் ஆர் என் ஆர் மனோகர் இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
இந்தத் திரைப்படமும் வெற்றி படமாகவே அமைந்தது இதன் மூலம் தொடர்ந்து இரண்டு படங்களில் நகலுடன் ஜோடி சேர்ந்ததால் அப்போது காலகட்டத்தில் நகுழுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு வெளிவந்த வம்சம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி இருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் அவரது நடிப்பு அனைவரிடத்திலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இதன் பிறகு அனைவராலும் அறியப்பட்ட கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார் அதன்பிறகு தொடர்ந்து சமர், நீர்ப்பறவை, கவலை வேண்டாம் போன்ற வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடித்தார்.

அதன் பிறகு வெளிவந்த படங்கள் சரி வர போகாத காரணத்தினால் சற்று பட வாய்ப்பு குறைந்தது எனினும் தெலுங்கு மலையாள கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சுனைனா கடைசியாக விஷால் நடித்த லத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அடிக்கடி சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வந்த சுனைனா தன் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அதன்படி இப்போது அவர் வெளியேற்றுள்ள புகைப்படத்தில் பிரவுன் கலர் சேரியில் கவர்ச்சிகரமான உடல் மொழியை கொண்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
இதை பார்க்கும் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.