“எல்லாமே பச்சையா தெரியுதே…” – இணையத்தை திணறடிக்கும் சன்னி லியோன்..! – குவியும் லைக்குகள்..!

பச்சை நிறமே பச்சை நிறமே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பச்சை மரகதமாய் இவர் உடுத்திய உடையில் பளபளப்பாக ஜொலி ஜொலிக்கும் சன்னி லியோன் ஒரு பாலிவுட் நடிகை ஆவார்.

இவர் 2011 இல் கலர்ஸ் டிவி ரியாலிட்டி ஷோ மற்றும் பிக் பாஸ் இல் பங்கேற்பாளாளராக பங்கேற்று உள்ளார். அதன் பிறகு ஜிஸ்ம் 2,ராகினி, எம் எம் எஸ் மற்றும் ஏக் பஹேலி லீலா போன்ற பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2014 ஆம் ஆண்டு தமிழில் வடகறி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இதன் மூலம் இவரது நடிப்பு திறமையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாட ஆரம்பித்தார்கள்.

இதனை அடுத்து தமிழில் இவர் மீண்டும் வீரமாதேவி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தொலைக்காட்சிகள் தொகுப்பாளராகவும், செய்தியாளராகவும், போட்டியாளர்களாகவும் பல்வேறு நிலைகளில் இவர் பணியாற்றி இருக்கிறார்.

மேலும் தற்போது இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்த வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரக்கூடிய வேளையில் இதனுடைய அப்டேட்டுகள் அவ்வப்போது இணையத்தில் வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் சன்னி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கில்மா ஆகிவிட்டார்கள்.

அந்த வரிசையில் இந்த புகைப்படத்தில் இவர் பச்சை நிற ஆடையை உடுத்து பாங்காக காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள்.

இதனை அடுத்து சில ரசிகர்கள் எல்லாமே பச்சையா தெரியுதே… பச்சை நிற உடையில் என நக்கலாக கூறி இருக்கிறார்கள்.மேலும் இந்த போட்டோவில் இவர் முன்னழகு, பின்னழகு அனைத்தும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கேட்காமலே போட்டு இருக்கிறார்கள்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …