“மேலே ஆகாயம்.. கீழே பாதாளம்..” – டபுள் மீனிங் பாடலில் உச்ச கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன்..!

தீ இவன் படத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய வெற்றியை கொடுத்திருக்கிறார் நவரச நாயகன் கார்த்திக். இந்த திரைப்படத்தில் சுகன்யா ராதாரவி சுமன் ஸ்ரீதர் ஃபேமஸ் மேனன் அபிதா அஸ்மிதா யுவராணி தீபிகா சிங்கம்புலி சரவண சக்தி சுப்புராஜ் விஜய் கணேஷ் என்று பல பல பேர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தை ரோஜா மலரே அடடா என்ன அழகிய சிந்துபாத் போன்ற படங்களை இயக்கிய டி எம் ஜெய முருகன் திரைக்கதை வசனம் பாடல்களை எழுதியுள்ளார்.

மேலும் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் பொருட்செலவில் நிர்மலாதேவி ஜெயமுருகன் மேற்கொண்டு தயாரித்து வருகிறார் அத்துடன் ஏஜே அலி மிஸ்ரா என்பவர் பின்னணி இசை பணிகளை செய்கிறார்.

இந்த திரைப்படத்தின் கதை கருவானது இன்றைய இளைய தலைமுறைக்கு நம் உறவுகளையும் கலாச்சாரத்தையும் எடுத்துச் சொல்லும் விதமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் உள்ள பாடல் வரிகள் மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் என்ற வரிகளுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாளாக இவர்கள் காத்திருந்தார்கலாம்.

---- Advertisement ----

இந்த கனவு தற்போது நிஜமாகி உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சன்னிலியோன் படத்தின் கதையை கேட்ட உடனேயே அதில் தான் நடனமாடுவதற்கு ஒப்புக்கொண்டார் என்ற விஷயத்தை கூறியிருக்கிறார்.

இதையடுத்து தமிழ் படத்தில் சக்கை போடு போடுகின்ற ஒரு ஐட்டம் சாங் குற்றாலச் சாரல் வந்து விழுவது போல் சன்னிலியோனை ஆட்டத்தை காண்பதற்காக தற்போதே ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

மேலும் கவர்ச்சி தட்டுப்பாடு இல்லாமல் இந்தப் படத்தில் கிடைக்கும் என்பதை தற்போது இவர்கள் உறுதி செய்துவிட்டார் என ரசிகர்கள் முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.

விரைவில் இந்த படம் வெளிவரும் போது உண்மையான கவர்ச்சி அதில் எவ்வாறு உள்ளது என்பதை நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எனினும் கவர்ச்சி நாயகி சன்னி லியோனின் பெயரை கேட்டாலே கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகமில்லை.

---- Advertisement ----