ப்பா.. சூப்பர் சிங்கர் மானசி-யா இது..? – மாடர்ன் உடையில் மஜா போஸ்..! – குவியும் லைக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் மானசி கண்ணன் ( Maanasi G Kannan ).

கர்னாடிக் மற்றும் பஜன் பாடல்களை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பாடி கொண்டிருக்கும் இவர் மலேசியாவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழ் சீரியலான நான் கபாலி அல்லா என்ற சீரியலில் பாடல் ஒன்றை பாடி இருக்கிறார்.

சங்கரா சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இவர் கலாக்ஷேத்ரா பள்ளியில் தன்னுடைய மேற்படிப்பை முடித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைனில் நவராத்திரி கான்செர்ட் நடத்தியவர் இவர். பல்வேறு ஹிட் பாடல்கள் பல்வேறு இசை சார்ந்த யூடியூப் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.

கர்னாட்டிக் இசைக்காக விருதுகளையும் பெற்றிருக்கிறார் இன்னும் திருமணம் ஆகாத இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …