‘‘யப்பா.. சரியான நாட்டுக்கட்ட.. ஓவர் டைட்டான பேண்ட்..” சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ படு சூடான போஸ்..!

நல்ல குரல் வளம் மிக்க பாடகியாக தன்னை வெளிப்படுத்தும் திறமைசாலி பெண்கள், தங்களது குரல் அழகை மட்டுமே ஊருக்கு, உலகுக்கு வெளிக்காட்ட நினைப்பார்கள். தங்களது குரலிசையை, உலகம் முழுக்க உள்ள இசை ரசிகர்கள் கேட்டு மகிழட்டும் என்று பிரயாசைப்படுவார்கள்.

ஆனால் ஒரு சிலர், தங்களது திறமைகள் என்னவாக இருந்தாலும் அதை எல்லாம் ஒரு ஓரத்தில் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, தங்களது உடல் அழகை அந்தரங்க உடல் அம்சங்களை ஊர் முழுக்க வெளிச்சம் போட்டு காட்டி சந்தோஷப்படுவார்கள். இதற்கு மிக உதவியாக இருப்பது சமூக வலைதள பக்கங்கள்தான்.

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் பாடகி நித்யஸ்ரீ. மற்ற பிரபலங்களை போலவே, இவரும் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவரது வீடியோவுக்கு 76 மில்லியன் வியூவ்ஸ் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: டயர்டு ஆகிட்டியா..? தன்னுடைய ஆண் நண்பரிடம் நான் எப்போதும் சொலுவது இதைத்தான்.. கௌரி கிஷன் வில்லங்கம்..!

---- Advertisement ----

பிசிறு தட்டாமல் பாடுபவர்

விஜய் டிவியில் பங்குபெற்ற இவரது சூப்பர் சிங்கர் பயணம், பல்வேறு இடங்களில் அவரை ஒரு போட்டியாளராக பங்கு பெறச் செய்து வெற்றியும் பெற வைத்திருக்கிறது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என எந்த மொழியிலும் பிசிறு தட்டாமல் மிக அழகான பாடும் திறமை பெற்றவர் நித்யஸ்ரீ.

வெவ்வேறு மொழிகளில் இருக்கும் பாடல்களை ஒன்றுகலந்து பியூஷன் மிக்ஸ் பாடுவதிலும் நித்யஸ்ரீ கில்லாடியாக விளங்கி, தனது இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

76 மில்லியன் வியூவ்ஸ்

இப்படி அவர் சமீபத்தில் பாடிய பாடலில் தமிழின் கதைப்போமா பாடலில் துவங்கி, மலையாளத்தில் பவிழ மழையே என்ற பாடல் வரை பல பாடல்களை கலந்து பாடி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் நித்யஸ்ரீ. இதுதான் இந்த பாடலுக்குதான், 76 மில்லியன் வியூவ்ஸ் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: கண்டிப்பாக என்னோட மார்பகங்கள் இதை விட பெருசு தான்.. நடிகை ஷாலு ஷம்மு ஒரே போடு..!

இளசுகளின் மனசுகளை…

பாடலில் மட்டுமல்ல, நடனம் ஆடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர் நித்யஸ்ரீ. அதுமட்டுமின்றி தனது கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி அப்டேட் செய்து, இளசுகளின் மனசுகளை எகிற வைப்பதில் நித்யஸ்ரீக்கு அலாதியான ஒரு சுகம்தான்.

இன்னும் அக்னி நட்சத்திரமே துவங்காத நிலையில், வெளியில் வெயில் வாட்டி எடுக்கிறது. என்றாலும், அனல் பறக்கும் கவர்ச்சி ஸ்டில்களை அடிக்கடி வெளியிட்டு, தன் ரசிகர்களை கூல் செய்து வருகிறார் பாடகி நித்யஸ்ரீ.

சரியான நாட்டுக்கட்ட…

சமீபத்தில் வெளியான அவரது கிளாமரான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ‘‘யப்பா.. சரியான நாட்டுக்கட்ட.. ஓவர் டைட்டான பேண்ட்..” சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ படு சூடான போஸ் பார்த்து, கொதித்து போய்விட்டனர்.

---- Advertisement ----