நீச்சல் உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள சூப்பர் சிங் பிரகதி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இதுவரை பல திறமையுள்ள பாடகர்களையும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தி உலகறிய செய்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பல பேர், இதன் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தவர்.

சில தமிழ் படங்களிலும் இவர் பாடல் பாடியுள்ளார். 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது.

அதன் பின்பு தான் விஜய் டியில் சூப்பர் சிங்கரில் இவரின் குரல் ஒலித்தது. சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் சிறு வயது முதலே சங்கீதத்தை கற்று வந்தார் பிரகதி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

இதற்கு நடுவில் இவர், நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. இவர்களின் புகைப்படங்கள் கூட இணையத்தில் பரவியது. ஆனால் அந்த தகவல் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் பாலா, பிரகதியை முன்னணி கதாபாத்திரமாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் உலாவின. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

தற்போது பிரகதி குருபிரசாத் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான ஒருவராகவும் இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாடும் வீடியோக்கள் மற்றும் மாடலிங் செய்யும் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …