இது முதுகா..? இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..? – சுரபியை பார்த்து… கிறுகிறுத்து கிடக்கும் இளசுகள்..!

விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேறமாதிரி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரபி ( Surabhi ) . முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால், வேலையில்லா பட்டதாரி, புகழ், ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் அடங்காதே படத்தில் நடித்து வருகிறார்.மேலும் தெலுங்கு படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் கவர்ச்சி வேடங்களை தவிர்த்து, குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், தனியார் விழா ஒன்றில் மிகவும் கவர்ச்சியா உடை அணிந்து கலந்து கொண்டார்.

இதை பார்த்து ரசிகர்கள் பலர் சுரபி உடல் எடை கூடி விட்டதாகவும், கவர்ச்சியான உடை அணிந்திருப்பது சுரபியா என அதிச்சியோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.கடைசியாக நடிகர் ஜெய்க்கு ஜோடியாக புகழ் என்ற படத்தில் நடித்திருப்பார்.

ஜெய் மற்றும் சுரபியின் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே இந்த படத்தில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இதுவரை தமிழில் நடித்த எந்த ஒரு படத்திலும் சுரபி கவர்ச்சி காட்டாதது தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள அடங்காதே படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இப்படம் பல பிரச்சனைகளால் பல ஆண்டுகளாக வெளியிட முடியாமல் உள்ளது மிக விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளை புடவையில் தன்னுடைய முதுகின் அழகை காட்டி நிற்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இது முதுகா.? இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …