இது தொடையா..? இல்ல, வெட்டி வச்ச வெள்ள பூசணிக்காயா..? – என்னா கும்மு..! – சூடேற்றும் சுரபி….!

தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுரபி.

தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சில நடிகைகளில் நடிகை சுரபியும் ஒருவர்.

ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை தொடர்ச்சியாக இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டார்.

பட வாய்ப்புகள் குறைவதை தெரிந்துகொண்டு கவர்ச்சியை ஆயுதத்தை எடுத்த சுரபிக்கு தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர்களுடன் ஜோடியாக வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில், தெலுங்கில் முன்னணி இளம் நடிகர்களுடன் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஆனால் தொடர்ச்சியாக இருக்க பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

---- Advertisement ----

பார்ப்பதற்கு வெட்டி வைத்த வெண்ணெய் கட்டி போல மொழு மொழுவென இருக்கும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணம் என்ன என்று தெரியவில்லை.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் அழகி போட்டிகள் மற்றும் விளம்பர படங்கள் கடை திறப்பு விழாக்கள் என பல்வேறு வகைகளில் தன்னுடைய இருப்பை உறுதி செய்வதன் மூலம் கல்லாகட்டி வரும் சுரபி இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், சமீபத்தில் பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் தன்னுடைய முழு தொடையழகும் தெரிய கடற்கரையில் ஆட்டம் போடும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா…? இல்ல, வெட்டி வச்ச வெள்ளை பூசணிக்காயா…? என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

---- Advertisement ----