இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை சுரபி – லைக்குகளை குவிக்கும் ஹாட் புகைப்படங்கள்..!

எப்போதும் இழுத்து போர்த்தி நடிக்க கூடிய இவர் சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருப்பார் மட்டுமல்லாமல் தனது ரசிகர்களை எப்போதும் டச்சில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு அவ்வப்போது அன்றாட நடக்கும் நிகழ்வுகள் மற்றும் இவரது போட்டோக்களை பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் உச்சகட்ட கவர்ச்சியில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஊடுருவி விட்டது என்று கூறலாம்.

இந்த கவர்ச்சி புகைப்படத்தில் இவரது முன்னழகும் பின்னழகும் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து வருகிறார்கள். மனதில் அந்த உணர்வை தூண்டி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு கேட்காமலேயே லைக்குகளையும் கமாண்டுகளையும் போட்டு குவித்து இருக்கிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இவரது புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் இப்போது ஹார்ட் பீட்டை அதிகப்படுத்தி இருக்கிறது.

வாரிசு நடிகரான விக்ரம் பிரபு படத்தில் நடித்த நடிகை தான் சுரபி இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் இவர் வேலை இல்லாத பட்டதாரி, புகழ், ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதன் மூலம் இவரது ரசிகர்கள் வட்டாரம் பெருகியது.

தற்போது ஜிவி பிரகாஷ் நடித்து வரும் அடங்காதே திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வரும் இவர் கவர்ச்சி வேடங்களை தவிர்த்து குடும்ப பாங்கான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறார்.

இதனை அடுத்து பல புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர வேண்டும் என்றும் இன்னும் படங்களில் நன்றாக நடிக்க வேண்டும் என்று இவரது நடிகர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

இதனால் இவர் ஏக குஷியில் இருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளது.எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் இவருக்கு இவரின் அழகுக்கு ஈடாக எதையும் எழுதிக் கொடுக்க முடியாது. அவர் ஒன்லி சோ க்யூட் டால் என்று அனைவரும் இவரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் படம் வரக்கூடாதுன்னு சொல்றது நீ யார்..? உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்தை விளாசும் விஷால்..!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் விஷால் தனது வெல்லந்தித்தன நடிப்பின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் …