உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் நடிகை சுரபி..! – என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க..!

பிரபல நடிகை சுரபி புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஆடையின்றி நடிக்கவுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டெல்லியில் பிறந்த நடிகை சுரபி தன்னுடைய கல்லூரி காலத்திலேயே மாடலிங்கில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் வெங்கட் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் அம்மணியின் அழகை பார்த்த பலரும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த நடிகை சுரபி சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தில் சோபியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அழகாக இருந்தாலும் நல்ல நடிப்பு திறமை இருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்பொழுது வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் நடிகை சுரபி.

அதன்படி நடிகைகள் அமலா பால், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்க உள்ள புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நடிகை சுரபி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் படு சூடான படுக்கையறை காட்சிகள் மற்றும் சில நிமிடங்கள் ஆடை இல்லாமல் தோன்றும் காட்சிகளிலும் நடிகை சுரபி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்த வெப் சீரிஸ் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …