இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. கொஞ்சம் விட்டா கழண்டு வந்துடும் போலயே..! – பதற வைத்த சுரபி..!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுரபி.

தமிழில் கடைசியாக நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான புகழ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த அடங்காதே படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இப்போதைக்கு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை சுரபி தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் கொண்டிருந்தாலும் என்ன காரணம் என்று தெரியவில்லை இவருக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருக்கின்றது.

ஆனால், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். சினிமா நடிப்பது மட்டுமல்லாமல் கடை திறப்பு விழாக்கள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பது உள்ளிட்ட வேலைகளையும் செய்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வது வாடிக்கை.

தமிழில் இவர் அறிமுகமான இவன் வேற மாதிரி திரைப்படம் இவரது பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. இந்த திரைப்படம் அதிரடி ஆக்சன் உருவாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுரபி தொடர்ந்து தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல தன்னுடைய அடுத்த படத்திலேயே நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

ஆனால் கெஸ்ட் அப்பியரன்ஸ் என்ற ரேஞ்சில் தான் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் தோன்றியிருந்தார் நடிகை சுரபி. தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள பாடப்பட்டு வரும் இவர் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை குவித்து வைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான தோன்றி வந்த இவர் சமீப காலமாக கவர்ச்சி காட்டேரியாக உருவெடுத்திருக்கிறார். தன்னுடைய பால் போன்ற மேனி பளிச்சென தெரிய உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்ட் இல்லாமல் இது கொஞ்சம் விட்டா களண்டு வந்துரும் போல இருக்கு என்று பதறி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …