செம்மயா சர்வீஸ் பண்ணி இருப்பாங்க போல.. உடம்பு முழுசும் ஆயில்.. சுண்டி இழுக்கும் சுரபி..!

நடிகை சுரபி 2013-ஆம் ஆண்டு வெளி வந்த இவன் வேறு மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.


மேலும் இவர் கலைக் கல்லூரியில் நுண்கலை பட்டப்படிப்பை மேற்கொண்ட போது சினிமா வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அத்தோடு மாடலிங் துறையிலும் இவர் ஈடுபட்டு வந்தார்.

நடிகை சுரபி..

இந்நிலையில் தான் நடிகை சுரபி விக்ரம் பிரபுவின் இரண்டாவது படமான இவன் வேறு மாதிரி படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் அப்பாவி பெண்ணாய் நடித்திருந்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.


மேலும் இந்த படத்தை தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு விஜய் விருதுகள் மற்றும் சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான விருது பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் இவர் 2014-இல் ராஜ் இயக்குனராக அறிமுகமான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இதனை அடுத்து சுசீந்திரனின் இயக்கத்தில் வெளி வந்த ஜீவா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

---- Advertisement ----

ஆனால் தேர்வு இருந்த தன் காரணத்தால் அந்த படத்தில் இருந்து விலகிய இவர் இந்த திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார். தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்க கூடிய இவருக்கு என்று தனியாக ஒரு ரசிகர் வட்டாரம் உள்ளது.

ஆயில் படிந்த உடம்பு..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டது.


இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமாக ஒர்க் ஷாப்பில் பணியாற்றக்கூடிய பெண் போல டயரை கீழே வைத்து அதன் மீது கைகளை வைத்துக்கொண்டு ட்ரில் செய்யும் மிஷினோடு காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

ஏற்கனவே எங்களது மனதை டிரில் செய்து இருக்கும் நீங்கள் எதற்காக ட்ரில்லிங் மிஷினை கையில் வைத்து அது மாதிரியான பார்வையை பார்த்திருக்கிறீர்கள் என்று பலரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.


அது மட்டுமல்லாமல் இந்த உடைலில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு இடையழகும் நேர்த்தியாக தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் தவித்து வருகிறார்கள்.

அசந்து போன ரசிகர்கள்..

அத்துடன் கைகளை உயர்த்தியும் சைடில் வைத்தும் உடலை வளைத்தும், நெளித்தும் தந்திருக்க கூடிய போசை பார்த்து இணையமே திணறி வருகிறது.


இந்நிலையில் மூச்சு முட்ட இந்த புகைப்படத்தை பார்த்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளித் தந்திருப்பதோடு இது வரை எந்த நடிகையும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டதில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து சுரபியின் அழகை இணையத்தில் தெறிக்க விட்டு இருக்கிறார்கள்.

---- Advertisement ----