45 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது…? – உத்தமபுத்திரன் சுரேகா வாணி-யை விளாசும் ரசிகர்கள்..!- வைரல் போட்டோஸ்..!

சுரேகா வாணி : தமிழ் சினிமாவை பொருத்தவரை சமீபகாலமாக ஹீரோயின்களை தாண்டி துணை நடிகைகள் சீரியல் நடிகைகள் பின்னணி நடன கலைஞர்கள் என பலரும் அரசுகளின் கவனத்திற்கு வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக சமூக வலைதளங்கள் விளங்குகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஏனென்றால் சமூக வலைதளங்கள் மூலம் நடிகைகள் நேரடியாக ரசிகர்களை வந்து சேர்கிறார்கள். முன்பெல்லாம் ரசிகர்களை வந்து சேர வேண்டும் என்றால் ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு தங்களுடைய புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

அந்த பத்திரிக்கை நினைத்தால் தான் அந்த புகைப்படங்களை அவருடைய பத்திரிகையில் இடம் பெரும். அப்படி பிரசுரமானாலும் கூட அனைத்து ரசிகர்களையும் சென்று சேர்வது என்பது சந்தேகமாக ஒன்றுதான்.

ஆனால், சமீபகாலமாக இணைய பக்கங்களில் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை போடுவதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகின்றனர். சம காலத்தில் இருக்கும் நடிகைகள், சீரியல் நடிகைகள், துணை நடிகைகள் இந்த சமூக வலைதளங்களில் நேர்த்தியாக பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய சினிமா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இவர் நடித்த காட்சி திரையரங்க பதிப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், OTT பதிப்பில் இந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்த சுரேகா வாணி படத்தின் நீளம் கருதி இந்த காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தாலும் OTT-யில் நீக்கப்படாமல் அப்படியே வெளியானது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்.

இளம் நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னை விட 10 வயது குறைவான இளம் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

விரைவில் இவருடைய இரண்டாம் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. திருமண வயதில் இருக்கும் தனது மகள் மற்றும் தனியாக இருக்கும் தனக்கு என இருவருக்கும் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்ற காரணத்திற்காகவே அடுத்த திருமணத்திற்கு தயாராக இருக்கிறார் நடிகை சுரேகா வாணி என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 45 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று விளாசி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …