சந்தனாத்துக்கு செட் ஆகாத விஷயம்.. சூரி-க்கு செட் ஆகுமா..? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

 விவேக் வடிவேலு க்கு பின்னால் காமெடி டிராக்கில் கலக்கி வருபவர் சூரி. இவர் சந்தானத்துக்கு  எப்போதும் டப் கொடுக்கிற அளவில்  தற்போது இவரது வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்நிலையில் காமெடியை விட்டு நடிகராக அவதாரம் எடுத்த சந்தானத்தின் கதை அனைவரும் தெரிந்ததே குலு குலு படத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்த இவர் மேலும் பல சிக்கல்களை கதாநாயகனாக  நடிக்க ஆரம்பித்து நாளில் இருந்து சந்திக்க வருகிறார்.

 தற்போது சூரி வெற்றிமாறன் இயக்கக்கூடிய விடுதலை படத்தில் மிக பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவரை நம்பி பல படங்கள் இருப்பதால் வெற்றி மாறனிடம் சிறிது சீக்கிரமே இந்த படத்தை முடித்துத் தரும்படி கேட்டுக் கொண்டும் வெற்றிமாறனுக்கு இவருடைய பகுதியை மிக விரைந்து எடுக்க முடியவில்லை. இதற்கு காரணம் வெற்றிமாறனும் இரண்டு படங்களில் இயக்க உள்ளதால் இரண்டு படங்களையும் மாறிமாறி அவர் இயக்கி வருவதால் போதுமான நேரம் கிடைக்காத காரணத்தால் சூரியன் வேண்டுகோளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகிறார்.

 என்னை எடுத்து தற்போது நடிகர் சூரிக்கு கதாநாயகிகளாக நடிக்க கூடிய வாய்ப்பு வந்து உள்ளது இதை மறுக்க முடியாமலும் கட்ட முடியாமலும் தவித்து வருகிறார். மதயானைக்கூட்டம் என்ற படத்தை இயக்கிய  விக்ரம் சுகுமார் தான் தனது படத்தில் சூரியை ஹீரோவாகப் போட்டு படம் பிடிக்கப் போகிறார்.

 மேலும் இரண்டு படங்கள் நடிகர் சூரி நடிக்க வேண்டியிருப்பதால் மிக விரைவாக விடுதலை படத்தை முடித்துக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்.

சமீபத்தில்தான்  நடிகர் சூரி நடத்தி வந்த அம்மன் மற்றும் அய்யன் ஹோட்டல்களில் ரைடு நடந்துவிட்டது. இதையும் ஒரு பூதாகரமான பிரச்சனையாக உருவாக்கி அனைவரும் பார்த்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து மேலும் இக்கட்டான நிலையில் தற்போது சூரி என்ன செய்வது என்று தெரியாமல் வெற்றிமாறனின் நம்பி தான் இருக்கிறார்.

 

வெற்றிமாறன் விரைவில் முடித்துக் கொடுத்தால் உறுதியாக சூரியும் சந்தானத்தை போலவே ஹீரோவாக படங்களில் நடிக்க வந்து விடுவார்.

 நிச்சயமாக இவர் ஹீரோவாக வந்தால் சந்தானத்துக்கும் இவருக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று தான் திரைத்துறை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …