பாக்கத்தானே போற இந்த ஜோதிகா-வோட ஆட்டத்த..! – உடம்பை முறுக்கேற்றும் ஜோதிகா..! – வைரல் க்ளிக்ஸ்..!

 

ஜோதிகா : தமிழ் திரையுலக நடிகரான சிவக்குமாரின் மூத்த மகனான சூரியா எந்த படம் என்றாலும் அதற்கேற்ற உடல் வாகுடன் திகழ்வதன் ரகசியம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?  இவர் மட்டுமல்ல இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகாவின் ரகசிய உடல் அமைப்புக்கு காரணம் என்ன என்பதை நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வேஷ்டி கட்டினாலும் சரி, கோட்டு போட்டாலும் சரி எல்லா கேரக்டர்களுக்கும் பக்கா… அப்படின்னா அது நம்ம அண்ணன் சூரியாவை தான் சொல்லணும். அந்த அளவுக்கு பாடிய மெயின்டெயின் பண்ணி வச்சிருக்காரு. சமீபத்தில் நடித்த சூரரைப்போற்று படம் தேசிய விருதுகளை வாங்கி குவித்தது அதை தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக வேலை செய்துட்டு வர்றாரு.

 இந்த நிலையில் நீங்க இவர் மனைவி ஜோவ பார்த்தா அவுங்க எல்லாம் 2 பிள்ளையார் பெத்தவங்க மாதிரியே தெரிய மாட்டாங்க. அன்னைக்கு குஷி படத்துல எப்படி ஆட்டம் போட்டாங்களோ அந்த ஆட்டத்த இன்னும் விட்டா போடுவாங்க போல இருக்கு அந்த அளவுக்கு செம ஃபிட்டா பார்க்க லுக்கா இருக்காங்க.

 இவுங்க இருவரும் திருமணத்துக்கு அப்புறம் சில படங்களில் நடித்துவிட்டு சில படங்கள தயாரிக்கிறார்கள். இவங்க இரண்டு பேரோட சினிமா தயாரிப்பு நிறுவனம்தான் 2டி என்டர்டெயின் மெண்ட் நிறுவனம்.

இதைத்தொடர்ந்து இவங்க பிட்னஸ் க்கு காரணம் இந்த பிட்னஸ் டிரெய்னர் தான். இந்த பிட்னஸ் டிரெய்னர் உடன் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இப்போ ரொம்ப வைரலாக பரவுகிறது. நடிகர் சூர்யா போலவே.. பாக்கத்தானே போற இந்த ஜோதிகா-வோட ஆட்டத்த என்று தன்னுடைய உடம்பையும் முற்கேற்றி வருகிறார் நடிகை ஜோதிகா. இந்த ட்ரெய்னரின் பேச்சைக் கேட்டு தான் இவங்க ஏன் இப்படி இருக்காங்க அப்படிங்கறது எல்லாருக்கும் இப்ப புரியுது.

இந்த மாதிரி பிட்னஸ் டிரெய்னர் நம்ம வாழ்க்கையிலும் கிடைத்தால் நம்ம இப்படி மாறலாம் அப்படிங்கறது நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. உங்களுக்கு நீங்களே ஒரு பிட்னஸ் டிரெய்னரா  மாதிரி தினமும் நீங்கள் கொஞ்ச நேரம் உடற்பயிற்சி பண்ணினாலே போதும்  சூரியா,ஜோ  மாதிரி நீங்க மாறமுடியும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …