என்னது 3டி படமாக வெளிவர உள்ளதா ? நடிகர் சூர்யாவின் சூரியா 42 திரைப்படம்!

சூர்யா 42 படத்திற்கான புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் துவங்கிவிட்டது இந்நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் போஸ்டர் வெளியானது. கரை பார்க்கும்போதே இது வரலாற்றில் நாவலை தழுவிய கதையாக இருக்கும் என்பது அப்பட்டமாக தெரிந்தது.

இந்த படம் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு கதை அம்சம் கொண்டதாக இருக்கும் நேரம் வேல்பாரி நாவலைத் தழுவி தான் இந்த கதை இருக்கும் என்று சிறுத்தை சிவா கூறியிருக்கிறார்.

 படத்தை வித்தியாசமான முறையில் 3டி தொழில்நுட்பத்தோடு இருக்க இருப்பதுதான் மிகப் பெரிய விஷயமாகவும் மையமாகவும் அனைவருக்கும் இருக்கிறது.

 காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான்  வரலாற்று படத்தை 3டியில் எடுக்க முற்பட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தில் பெரிய தோல்வியை சந்தித்தார். படத்தை கேஎஸ் ரவிக்குமார் தயாரித்திருந்தார்.

 சூரரைப்போற்று  படத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடித்த சூர்யா இந்த படமானது மிகப்பெரிய விருதுகளை அள்ளிக் குவித்தது இதைத் தொடர்ந்து ஜெய் பீம் படத்தில் நடித்து மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்ற இவர் தற்போது வணங்கான் வாடிவாசல் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சூர்யாவை வைத்து இப்படிப்பட்ட ஒரு ரிஸ்கான காரியத்தை செய்து பார்க்க வேண்டுமா என்று அவரின் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் மீண்டும் இது ஒரு பிளாக் கொடுக்கும் என்று அச்சப்படுகிறார்கள்.

சூர்யா நாற்பத்தி இரண்டு மொத்தம் 10 மொழிகளில்  பெரியார் தான் இந்தியா மூவியாக வெளிவர இருக்கிறது இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் இந்தப் படத்திற்கான வசனத்தை  மதன் கார்க்கி, யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கப் போகிறார்கள்.

புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் சூர்யாவின் மார்க்கெட்டை கீழே இறக்கி விடாமல் இருக்க வேண்டுமே என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …