சுருதிஹாசனை பின்னுக்குத் தள்ளிய அக்ஷராஹாசன் அக்கா ,தங்கை காட்டும் தாராளம்… அவுங்க காட்டுல மழை!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரிசையில் கமலஹாசனின் மகளான சுருதிஹாசனும், அக்ஷரா ஹாசனும் மிகவும் முக்கியமானவர்கள். வாய்ப்புக்கள் மிக எளிதில் கிடைக்கலாம் ஆனால் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு எந்த சினிமாத்துறையில் ஜொலிப்பது என்பது சில பேரால் மட்டுமே முடியும்.

கமலஹாசனைப் பொறுத்தவரை சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று எந்த அளவுக்கு உலக நாயகனாக உயர்ந்து வளர்ந்துள்ளார். சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தது மல்லாமல் புதுப்புது தொழில்நுட்பத்தோடு சினிமாவை அணுகுவதில் இவர் ஒரு பல்கலைக்கழகம் என்று கூறலாம்.

 இந்திய நடிகைகளின் வரிசையில் ஸ்ருதிஹாசனுக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது இவர் சிறந்த பாடகியும் கூட. இவரைப் போலவே இவரது தங்கையும் தற்போது இந்தி பட உலகில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இந்த இரண்டு நடிகைகளுமே புலிக்குப் பிறந்தவர்கள். எப்படி பூனையாய் போனவர்கள். 

அக்ஷரா ஹாசன் தமிழில் தல படத்தில் நடித்திருக்கிறார். இவர் தந்தை அரசியலில் இறங்கி புதிதாக கட்சியை ஆரம்பித்த போது அக்ஷராஹாசன் தான் அவருடன் இருந்து கோவை போன்ற பகுதிகளுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு அனைவரையும் கவர்ந்தார்.

 எவ்விதமான பந்தாவும் இல்லாமல் அனைவரிடமும் அழகாக பழகக் கூடிய பக்குவம் நிறைந்தவர் தான் இவர் மிகவும் கிளாமரான ஆடைகளை உடுத்துவதிலும் வல்லவர். இவரைப் போல் இவரது அக்காவும் உடை விஷயத்தில் சொல்ல வேண்டியதே இல்லை அக்ஷரா ஹாசன் தற்போது சோசியல் மீடியாக்களில் மிகவும் பிஸியாக இருப்பதால் அவ்வப்போது போட்டோக்களை நடத்தி அவரது போட்டோக்களை பதிவு செய்து வருகிறார். 

இவரது பதிவுகளை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இறந்து இருக்கிறார்கள் அந்த அளவுக்கு செக்ஸியான படங்கள் போட்டிருக்கிறார் அக்கா அப்படி என்றால் தங்கச்சி அவருக்குப் போட்டியாக என்று கேட்கும் அளவிற்கு இவரது போட்டோக்கள் உள்ளது. எது எப்படியோ அக்காவும், தங்கையும் மாறி மாறி இப்படி காட்டுவது சரியல்ல என்பது மட்டும் புரிகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …